Comments on: ராக்சுபரி தத்துவம்

By: Vimala
Exactly, we want to give the best if not the better environment for them to grow up as an individual. In the mean time we do not want them to be forced into anything…as we(I) think we should let them go by their nature.

But we cannot do that in all situations and it is difficult at times. Sometimes I feel I am confused.

By: செல்வராஜ்
மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் நிர்மல். அத்தகைய தெளிந்த அறிவும் சீரிய சிந்தனையும் கொண்டவர்களாக உருவாகச் சரியான சூழலை அமைத்துக் கொடுப்பது முக்கியம். சில சமயம் பெற்றோர்களுக்கும் முழுமையாகப் புரிபடாத புலப்படாத ஒன்றாக இருக்கிறது. அதையே மேலே விமலாவும் சொல்லியிருப்பதாய் நினைக்கிறேன்.

குழந்தைகளிடம், ‘நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்’, என்றும் அதேசமயம் ‘நீயாகவும் சிந்திக்க வேண்டும்’ என்றும் சொல்லும் இருநிலைகளுக்கிடையே ஒரு சமநிலை இருப்பதை உணர்வது தான் சிக்கலான விஷயம்.

ஆக்கபூர்வமான சமுதாயத்தை உருவாக்கும் பணியில் பள்ளிகளின் பங்கு மகத்தானது. பள்ளிச் சூழலிலும் அனுபவத்திலும் பெற்றோர்கள் பங்கு கொள்வதும் நலம் பயக்கும். தினசரி அவசரத்தில் மறந்து விடுகிறது என்றாலும் அவ்வப்போது விழித்துக் கொண்டு, ‘இன்னிக்கு என்ன பண்ணீங்க?’ என்று கேட்க முயல்கிறேன்.

By: நிர்மல்
பள்ளிக்கூடங்கள் வெறும் மனப்பாடம் செய்து ஓப்புவிக்கும் இடமாக இல்லாமல் ஆக்கபூர்வமான எதிர்கால சமுதாயத்துக்கான படிக்கற்களாக இருந்தால் நன்றாக இருக்கும்.

அன்பு குழந்தைகள் தெளிந்த அறிவும், சீரான சிந்தனையும் கொண்டிருப்பின் அதை விட மகிழ்ச்சி இருக்க முடியாது

By: செல்வராஜ்
கருத்துக்களுக்கு நன்றி நிர்மல். விமலா, உண்மை தான். அது பற்றி இன்னொரு பதிவு கூட எழுத எண்ணம் இருக்கிறது.

‘Scare’ பற்றிச் சொன்னது பள்ளியைப் பற்றி இல்லையாம். வழியில் கண்ட பூச்சி பற்றியதாம். இன்று என்னைத் திருத்துகிறாள்! மன்னிப்புக் கேட்க வேண்டியதாகிப் போய்விட்டது

By: Vimala
Parenting is getting tougher these days. Both parents and kids have to deal with lot of things.

Look at the confidence and happiness in her eyes.

By: நிர்மல்
அருமையான குறிக்கோள்கள். சிறு பிள்ளைகளை பொறுப்பான சமூகத்திற்கு தயார் செய்யும் வகையில் உள்ளது.