Comments on: வெஜினி அங்க்கிள் -நிவேதிதா

By: செல்வராஜ்
நண்பர்களின் வாழ்த்துக்கள் அனைத்திற்கும் நன்றி.

பொன்ஸ், Tindora என்பது கோவைக்காய் (நன்றி பத்மா) என்று தான் என் மனைவியும் நினைத்தார். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. நம் ஊர் வேலியில் கிடைக்கிற கோவைப்பழம் சம்பந்தப்பட்டதா? அமெரிக்காவில் பல ஊர்களிலும் இந்திய மளிகைக்கடைகளில் கிடைக்கிறது.

தக்காளியோ கேரட்டோ கன்னம் வைக்கப் பயன்பட்டிருக்கும். ரொம்ப அதிகமாகப் போய்விடும் என்று விட்டுவிட்டோம். தவிர வெஜினியைக் காரில் கூட்டிப் போய் விழாத்திடலில் பார்வைக்கு வைக்க வேண்டியிருந்ததால் கவனமாகக் கையாள வேண்டியிருந்தது.

ப்ராக்களி பூபூ (பேர் நல்லா இருக்கு), அப்புறம் என்ன ஆச்சு? பொரியல், குழம்பு தான்  ப்ராக்களி உடம்புக்கு நல்லதாம். பூபூன்னு ஒதுக்காம புளிக்குழம்பு வச்சு சாப்பிடுங்க!

ஜானா, செல்வநாயகி, இங்கேயும் சாப்பாட்டு நேரத்தில் சண்டைகள் உண்டு தான். எல்லா உணர்ச்சிகளையும் அந்நேரத்தில் பார்க்கலாம்  (என்ன செய்ய வேண்டும் என்னும் எங்களின் சண்டை உட்பட!)

By: பொன்ஸ்
So cute!!!!

வெஜினிக்கு சிகப்பு நிறமும் கொடுத்திருக்கலாமே.. எனக்குப் பிடித்த தக்களிகளுடன்?!

நிவேதிதா, நந்திதா மற்றும் வெஜினி அங்கிளுக்கும் வாழ்த்துக்கள்..

Tindora என்னது? பார்க்க வெள்ளரிக் காய் மாதிரி இருக்கிறது

By: Nithya
Vegenie is very cool…or is it vecool?

By: Broccoli_Boo_Boo
வெஜினி கதி என்ன ஆச்சு கடைசியிலே?

By: Vimala
Vegenie….Good Imagination and great work by the sisters(!!)

By: கண்ணன்
அருமை!

வாழத்துக்கள்…

By: selvanayaki
மிக்க மகிழ்ச்சி செல்வராஜ், குட்டிகளின் கைவண்ணம் பார்க்க. வாழ்த்துக்கள் அவர்களுக்கு. இங்கும் காய்கறி சாப்பிடவைக்க ஒரே போராட்டம்தான்:(( இந்தப்படத்தை அச்சுநகல் எடுத்து மாட்டிவைக்கப்போகிறேன் :)) உங்களின் வேனிற்காலக் கூட்டக் குறிப்புகளும் சுவாரசியமாக இருந்தன. பயன்படுத்திப் பார்க்கும் ஆர்வம் தந்தனவாகவும். நன்றி.

By: DJ
நிவேதிதாவுக்கும், நந்திதாவுக்கும் வாழ்த்துக்கள்!

By: jana
சில நேரங்களில் மாசிலனுக்கும் இந்த மாதிரி வித்தைகள் விளையாட்டுக்கள் செய்தால்த்தான் காய்கறி உள்ளிறங்கும்.  அருமையான முயற்சி. குட்டிகளுக்கு வாழ்த்த்க்கள்.

By: வெற்றி
வாழ்த்துக்கள். என் இனத்தவர் வெற்றி பெற்றதை அறிந்து மிக மகிழ்ந்தேன்.