Comments on: என் சென்னைக்கு வயது பதினைந்து

By: mohamedalijlnnah
“A journey of a thousand miles must begin with a single step.” — Lao Tzu

“Travel and change of place impart new vigor to the mind.” — Seneca

By: செல்வராஜ்
நித்யா, கவனமாகப் பார்த்தால் நான் ஒரு எதிர்-உருவகம் முயற்சி செய்திருக்கிறேன். (மனசுக்குள் வந்துவிட்ட ஒரு தலைப்பிற்காகக் கட்டாயத் திணிப்பு என்றும் கூட எடுத்துக் கொள்ளலாம்!). அதனால் உமது சென்னைக்கு எத்தனை வயது என்று சொன்னால், உமது வயதைக் காட்டாது

ரேவதிநரசிம்ஹன், மீனா, raghs, துளசி, உங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுரைக்கும் நன்றி.

By: துளசி கோபால்
செல்வா,

கொன்னுட்டீங்க ( வழக்கம்போல):-))))))

அருமைப்பா. எப்படித்தான் இப்படி வார்த்தைகள் கோவையா வந்து விழுதோ?

‘எல்லாம் அப்படியே வர்றதுதான்’ இல்லெ?

By: raghs
Excellent article on chennai,

chennai might lack the infrastructure like modern cosmos like london , NY, Tokyo,

chennai may lack that much of green environment like europe,

chennai might lack in cleanliness,

but….

no part of the world can’t give me the mental peace i get in chennai.

what to say and how to explain this.

By: மீனா
செல்வராஜ்.. மதியும் நீங்களுமாக சென்னையை(அவ்வளவாக தெரியாத எனக்கு)நன்றாக சுத்தி காண்பித்துவிட்டீர்கள்!

\\தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மேலும் விழும் துளிகள் பல ஜாலம் காட்டும்\\

உங்களின் ஒவ்வொரு அனுபவமும்! அதுகுறித்த வார்த்தைகளின் அழகும்! நல்ல பதிவு.

By: தமிழ் வலைப்பதிவு » என்னுடைய சென்னை - சில நினைவுத்துளிகள்

By: ரேவதிநரசிம்ஹன்
செல்வராஜ்,

நீங்கள்  சொல்லும்  “வாசனை”

ரயிலில்  வரும்போதுதான்  அருமை.

மீனம்பாக்கம்  வழியில்  மனசு  சுருங்கி  விடும்.

எங்கள்  சென்னை  என்றும்  வாழ  வேண்டுகிறேன்.

வாழ்வில் எத்தனை  இடம் போனாலும்  நிம்மதி தருவது  நம் சென்னை.

By: Nithya
நல்ல பதிவு செல்வராஜ். என் சென்னைக்கு எத்தனை வயசுன்னு சொல்ல முடியாது. சொன்னா என் வயசு தெரிஞ்சுடுமே!!!!

By: செல்வராஜ்
அருள், நன்றி. கூட்டுப்பதிவு நல்ல முயற்சி. சுட்டியதற்கு நன்றி. இப்போது தான் பார்க்கிறேன். இதைத் தான் மதியும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்!

வசந்த், நெல்லக்கிறுக்கரே, உங்கள் கருத்துக்கும் நன்றி.

கண்ணன், பெரியவர் சிறியவருக்குப் பள்ளி ஆரம்பித்து விட்டது. அவர்களுக்கென்று பதிவு வேலையில் ஈடுபட்டால் ஆட்சேபிக்க மாட்டார்கள்  கொஞ்சம் கவனித்துக்கொண்டால் சரிக்கட்டி விடலாம் என்று நினைக்கிறேன். இருப்பினும் அவர்களைச் சாக்கிட்டு நானே கொஞ்சம் விலகி இருப்பது நல்லது என்று தான் அப்படி ஒத்துக் கொண்டேன். தொடர்ந்த உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி!

By: கண்ணன்
//தமிழ்நாட்டுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் வந்து சைதாப்பேட்டையில் இறங்கிச் சென்னைக்குள் கலந்து கரைந்து போனதுண்டு என்றாலும், இரயில் வண்டிகளின் இலக்கை அடையும் கம்பீரமோ கனமோ சாதனையுணர்வோ, நகர மையத்திற்கே அழைத்து வந்த தைரியமோ, யாரோவென ஊரோரத்தில் இறக்கிவிட்ட பேருந்துகளில் கிடைத்ததில்லை எனக்கு. //

//எந்தச் சிக்கலிலும் பொதிவுச் சிந்தனையை விடலாகாதென்னும் வாழ்க்கைப் பாடத்தை ‘தண்ணித்தொட்டி’ அன்று கற்றுத் தந்தது//

செல்வா!

மேற்கோள் காட்டி மாளாது போலிருக்கிறது.

சாதாரண விஷயங்களான அன்றாடக் காட்சிகளையும்,  சோர்வு தரும் தினசரி நடப்புக்களையும் கூட மனம் ஒன்றி இரசிக்க முடியும் என்பதும், பொதுவில் Beauty lies in the eyes of the beholder  என்பதும் உங்களின் பதிவுகளைப் பார்க்கும்போது உறுதியாகிறது.

உங்கள் அனுபவப் பதிவுகளில் (பயணக் கட்டுரைகள் உட்பட)  வெளியனுபவங்களை மட்டுமல்லாமல் உள்ளனுபவங்களையும் அழகுறக் காட்சிப்படுத்துவது உங்களின் தனித்திறமை என்று எனக்குத் தோன்றுகிறது.

உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்…

எங்கே “பெரியவர்” வலைப்பக்கம் போகக்கூடாது என்றதும் அதை சிரமேற்கொண்டு இந்தப் பக்கம் வரமாட்டீர்களோ என்று பயந்தேன். அடுத்த கூட்டத்தில் இதைப் பற்றி மேலும் விவாதித்து ஒரு நல்ல முடிவு எடுங்கள்  பெரியவருக்கும் சின்னவருக்கும் என் அன்பு.