Comments on: தொட்ட இடம் மலரும்

By: mahatma mani
ம‌னதை தொட்டவரிகள் பாரட்டுகள் தோழர்

By: செல்வராஜ்
கடல்கணேசன், உங்கள் பாராட்டுரைக்கு மிக்க நன்றி. இந்தக் காலத்துக் காதலர்களிடையே ‘டா’ போட்டுப் பேசுவது இயற்கை தானே என்று எண்ணி எழுதிவிட்டேன். எண்ணிப் பார்த்தால், நெடுநாட்கள் காதலர்களாய் இருக்கும்போது தான் அப்படியாகும் என்று தோன்றுகிறது. ஆனாலும் முன்பே நன்கறிந்த நண்பர்களாய் இருப்பதன் நெருக்கத்தை வைத்தும் அப்படி எழுதிவிட்டேன். ஆழ்ந்து படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு மகிழ்ச்சி.

தங்கமணிக்கும் நன்றி. உண்மை தான். வெளிப்படையாகச் சொல்லாமல் ஓரிரு படிமங்களை (கலையரங்கு…) மட்டுமே வைத்திருந்தாலும், கதை நிகழும் இடத்தை அவதானித்திருப்பதற்கு உங்கள் பரிச்சயமும் காரணமாய் இருக்கும். நன்று.

By: கடல்கணேசன்
பதினெட்டு பத்தொன்பது வயதில், உலகத்தை ரசிக்க ஆரம்பிக்கும் பருவத்தில், ஒரு இளைஞனின் மனதுக்குள், முதல்முதலாக காதல் பற்றி எழும் உணர்வுகளை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் செல்வராஜ். நிலா குறிப்பிட்டது போல அங்கங்கே கவிதை நடை..

“என்னடா இவ்வளவு நேரம்? நீ வருவேன்னு மேல இருந்து பாத்துக்கிட்டே இருந்தேன்.”- என்ற வரிகளைப் படிக்கும்போதே முடிவு தெரிந்து விடுகிறதோ என்ற சந்தேகம் தோன்றியது. (ஒருவேளை ‘சிறுகதை’யென்றால் முடிவு எதிர்விளைவாகத்தான் இருக்கும் என்று நினைத்தது முதல் காரணமாக இருக்கலாம். அல்லது முதல்முதலாய் காதல் சொல்ல வரும் பெண் ‘என்னடா’ போடமாட்டாளே என்ற சந்தேகம் வந்ததும் இருக்கலாம்..( ஆனால் கதை சொன்னவிதம் மிக அழகு.. அதற்காகவே உங்களுக்கு வெற்றி கிடைக்கவேண்டும்..).

தொடர்ந்து எழுதுங்கள். படிக்கக் காத்திருகிறேன்.

By: வெற்றி
செல்வராஜ் அண்ணா,

இப் பின்னூட்டம் தங்களின் பதிவு பற்றியதல்ல. மன்னித்தருள்க. உங்களுக்குப் பிடித்த 6 விடயங்களை எழுத ஆறுப்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது அழைப்பை ஏற்று பதிவு போடுவீர்களென எதிர்பார்க்கிறேன். நன்றி

By: Thangamani
//அவளோடு போகத் தயாராய் இருந்து, இப்போது போக்கிடமற்றுத் தவித்துக் கொண்டிருந்த மனதை இழுத்துக் கொண்டு நடக்கிறேன். //

நல்லா இருக்கு செல்வராஜ். கதை நிகழ்ந்த இடங்கள் பரிச்சயமானவை என்பதால் இன்னும் நன்றாக இருக்கிறது.

By: செல்வராஜ்
தமிழாதமிழா, விமலா நன்றி. சிறுகதையும் எழுத எழுதத் தான் பழகிப் போகும் போலிருக்கிறது. முன்னரே முடிவு தெரியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதில் வெற்றியில்லை போலும்.

By: arulroja(tamilatamila)
கற்பனை நன்றாக இருக்கிறது. அழகு,வாழ்த்துக்கள்…

By: Vimala
Nandraga irukku(Ezhuthina vitham), anaal mudivu ethirpartha mathiriye irukku..ie as usual.

By: யாத்திரீகன்
நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்….

By: nila
செல்வராஜ்,

விளக்கத்திற்கு நன்றி.

உங்களை சந்தித்திருக்க இரு வாய்ப்புகளுண்டு - வேதிப்பொறியியல் படிக்கும்போது சென்னையில் (அங்கே உங்கள் பெயரை அடிக்கடி கேள்விப்பட்ட நினைவு). அல்லது நீங்கள் குறிப்பிட்டிருந்த அந்த ஏரியை ஒட்டிய அமெரிக்க நகரில் (அங்கே நானும் சில காலம் இருந்தாலும் உங்களைப் பார்த்த நினைவில்லை)