Comments on: வேதிப்பொறியியல்: ஓர் எளிய அறிமுகம் - 3

By: ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.
தமிழ் படித்தால் வளர முடியாது.  தமிழில் அறிவியல் கலைச் சொற்களை பயன்படுத்த முடியாது என்பவர்கள் கண்ணன் சொல்வதைப் போல் உங்கள் படைப்புகளை பார்த்தால் திருத்துவார்களா? திருந்துவார்களா?

By: ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.
இந்த தொடரின் இந்த பகுதியை மட்டும் தான் இன்று படிக்க முடிந்தது.  மீண்டும் தொடர வேண்டும்.  நீங்கள் சொல்ல வந்த எளிய இந்த இடுகை அறிமுக விசயங்களை விட வேறு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.  12 ஆம் வகுப்பு வரைக்கும் இந்த வேதியலை பார்த்தால் பின்னங்கால் பிடறி தெரிக்க ஓடுவதுண்டு.  கல்லூரியில் மற்ற அத்தனை துறைகளையும் சகோதரிகள் படித்து முடித்து இருந்ததால் பிடித்த தாவரவியல் எடுத்து படிக்கும் போது இது இணை பாடமாக வந்தது.  அழகப்பாவில் ஸ்ரீனிவாசன் என்பவர் துறைத் தலைவர். தோற்றத்தைப் பார்த்தால் பஞ்சு மிட்டாய் சாலையில் விற்பவர் போல இருப்பார்.  சட்டையை துவைத்து போடுவாரா என்பது சந்தேகமாக இருக்கும்.  அக்கிரமத்திற்காகவே நிஜ காந்தியாகவே தெரிந்தார்.  பாடம் நடத்த ஆரம்பித்த பிறகு இரண்டு ஆண்டுகளும் ஒரு வகுப்பு கூட தவற விட முடியாத அளவிற்கு அத்தனை எளிமையாக கிராமத்து மாணவர்களான எங்களை கட்டிப்போட்டு அவர் இறப்புக்கு காலம் கடந்து தெரிந்த போதிலும் வீட்டுக்கு செல்லும் அளவிற்கு ஈர்த்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மற்றொரு ஸ்ரீனிவாசம். எளிமையான கருத்துக்கள் என்ற செல்வத்தை தந்து கொண்டுருக்கும் ராஜா நீங்கள் வாழ்க வளமுடன்.

ஏன் என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கீறீர்கள்.  எழுத பஞ்சமா?

By: Kannan
சரியான சுட்டி

By: செல்வராஜ்
கண்ணன், ஹிந்து சுட்டி வெறுமையாய் இருக்கிறதே? உங்கள் பாராட்டுரைக்கு நன்றி. எனக்கும் சற்றுச் சோம்பல் தான். எண்ணிய அளவு செய்ய முடியவில்லை. நிறைய எண்ணம் உண்டு. (இந்தத் தொடரின் அடுத்த பகுதியை இன்னும் எழுதவில்லை பாருங்களேன்!).

குமார், உங்கள் கருத்துக்கும் நன்றி. பலருக்கும் புரியவேண்டும் என்று நானும் யோசிக்கிறேன். அதோடு பெரும்பாலும் தமிழிலேயே சொல்ல வேண்டும் என்கிற ஆசையும் உண்டு. இரண்டையும் சமன்படுத்திச் செல்லவேண்டும் என்று நினைத்தாலும் பின்னதுக்கு மிகச்சிறிதாவது அழுத்தம் அதிகம் தர நினைக்கிறேன்.

இராதா, உங்கள் குறிப்புகள் எனக்கும் பயனுள்ளதாய் இருந்தன. இது போல் கூர்தீட்டும் கருத்துக்கள் பல தருக.

By: குமார்
செல்வராஜ்

நல்லாயிருக்கு.யாரும் தொடாத மற்றவர்களை உறுத்தாத களம்.

தொடருங்கள்.

சுத்த தமிழ் பரவாயில்லை,ஆனால் எல்லோருக்கும் புரியனுமே என்ற கவலையும் வருகிறது.

By: Kannan
செல்வா,

முடிந்த அளவுக்குத் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்கிற உங்களின் கொள்கைக்கு என் வணக்கங்கள். சீனருடன் பணியாற்றியதில் கணினி மற்றும் மென்பொருளியலிற் பயன்படுத்தப்படும் எல்லாச் சொற்களுக்கும் சீன மொழிச்சொற்கள் வழங்கி வருவது தெரிந்தது. உங்கள் பதிவுகளில் காணப்படும் கலைச் சொற்களைப் (நன்றி: கலைக்கதிர்) பார்க்கும்போது, அச்சொற்கள் நான் நினைத்திருந்தது போல அந்நியமாகத் தோன்றவோ, உறுத்தவோ செய்யவில்லை. இராமகி அய்யாவின் பரிந்துரைகளை அவ்வப்போது படித்தாலும், முறையாக அவைகளைச் சேமித்து, மறக்காமல் உபயோகிக்க முடியாமல் இருப்பது என் சோம்பலினாலேயே. விரைவில் எந்தத் துறையினைக் குறித்தும்  முற்றுமுழுதான தமிழ்ச்சொற்கள் கொண்டு உரையாட/எழுதவொரு காலம் அமையும் என்று நம்பிக்கை பிறக்கிறது.

அப்புறம் நேற்று ஹிந்துவில் பார்த்த ஒரு நல்ல கட்டுரை நினைவுக்கு வந்தது. அது இங்கே…

By: இராதாகிருஷ்ணன்
பதிவை வாசிக்கும்போது, புழம்பிற்கும் தூம்பிற்கும் உள்ள வித்தியாசம் என்வென்று எழுந்த கேள்விக்கு கூகிளின் உதவியால், பின்வரும் தளங்களில் விளக்கம் கிடைத்தது:

http://www.tubenet.org.uk/cgi/vblite/showthread.php3?threadid=21

http://bicyclesports.us/id198.htm

//பூச்சிக்கொள்ளி//-பூச்சிக்கொல்லி

By: செல்வராஜ்
ஷ்ரேயா, நன்றி.

நற்கீரன், உண்மை தான். இராம.கி அவர்களின் தாக்கம் பெரிதாக உண்டு. துல்லியமான சொற்கள் வேண்டும் என்னும் அவரின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. மைக்ரோ என்பதற்கு நுண் என்னும் பாவனை சில இடங்களில் உண்டென்றாலும், நீங்கள் எடுத்துக்காட்டியபடி நூக என்பதை நானும் பாவிக்க விரும்புகிறேன். மில்லி என்பதற்கு நுல்லிய என்றும் பரிந்துரைக்கிறார்.

By: Natkeeran
புதுக்கு (product)- New product - உற்பத்தி பொருள் ?

நுண் - milli

நூக - micro

நூண - nano

இராம.கி தாக்கம் போல தெரிகின்றது..

By: ஷ்ரேயா
நல்லாக்கொண்டு போறீங்க தொடரை.