Comments on: வேதிப்பொறியியல்: ஒரு ஓர் எளிய அறிமுகம் - 2

By: செல்வராஜ்
நாகையன், உங்கள் கருத்துக்கும் நன்றி. முடிந்தவரை இப்படியே தொடர முயல்கிறேன்.

By: நாகையன்
எளிய தமிழில் புரியும் படி எழுதி இருக்கிறீர்கள்.  நன்றி.

-நாகையன்.

By: செல்வராஜ்
தம்பிரான், உங்கள் ஊக்கமான வாழ்த்துக்களுக்கு நன்றி.

என் மற்றும் பிறர் உள்ளுருமத்திற்கு (information):

ஒரு/ஓர் குறித்த மரத்தடிக் கட்டுரை.

By: தம்பிரான்
செல்வராஜ்,

உங்கள் வேதியற்பொறியியல் பதிவுகள் விறுவிறுப்பாயும் படிக்க ஆர்வம் தூண்டுவதாயும் உள்ளது.  நீங்கள் புழங்கும் நற்றமிழ்ச்சொற்களும் அறிய உவப்பாயுள்ளது.  தொடர்ந்து எழுதி எங்கள் அறிவுப்பசிக்கு உங்கள் அழகு தமிழால் விருந்து படையுங்கள்.

By: செல்வராஜ்
விமலா, குலவுசனப்பிரியன், செல்வநாயகி நன்றி. பாடம்னு சொன்னா எல்லாம் பயந்து ஓடிடுவாங்க.  இது ஒரு ஓர் (ஓர் தான் சரி என்று சுட்டிக் காட்டிய இராதாவிற்கு நன்றி) எளிய அறிமுகமாய் இருக்கட்டும் என்று நினைத்தேன். போகப் போக எப்படி அமைகிறது என்று பார்க்கலாம்.

இந்த இடுகைகள் சற்றுச் சிறியனவாகத் தான் இருக்கின்றன. நுட்பியல் பற்றி எழுதும் போது நீளம் அதிகம் இருந்தால் ஆர்வம் குறைந்துவிடலாம் என்பது ஒரு காரணம். மற்றபடி சரியான கருத்துக்களை எழுத வேண்டும் என்பதும், நுட்பியல் சொற்களுக்குச் சரியான தமிழ்ப்பதம் வேண்டும் என்பதாலும் எழுதவும் நேரமாகிறது. இராம.கி அவர்களின் பதிவும், சில அகரமுதலிகளும் துணை கொண்டு செல்கிறேன்.

By: selvanayaki
பள்ளியில் அறிவியல் வகுப்பில் உட்கார்ந்திருந்த நாட்களை நினைவூட்டுகின்றன உங்களின் இந்தப் புதிய தொடர்:)) இது ரொம்பச் சிறிய பதிவாகத் தெரிகிறது:)) என்னை மாதிரி அறிவியலைப் பள்ளியோடு மறந்துபோனவங்களுக்காக ரொம்ப எளிமையா இருக்கட்டும்னு சின்னச் சின்னப் பாடமா எடுக்கறீங்களோ:))

By: குலவுசனப்பிரியன்
உள்ளேன் ஐயா.

By: Vimala
Sounds like an Ad for ChemicalEngineering. We don’t notice its presence until someone mentions it.