Comments on: வேதிப்பொறியியல்: ஒரு ஓர் எளிய அறிமுகம் - 1

By: கில்லி - Gilli » Chemical Engineering - Selvaraj
[…] ல் விளக்குகிறார் செல்வராஜ் பாடம் ஒண்ணு | பாடம் ரெண்டு தொடர்ந்து எழுதுகிற […]

By: செல்வராஜ்
kandan, குலவுசனப்பிரியன், வெளிகண்ட நாதர், விமலா,  நன்றி.

வெ.க.நாதர், நீங்கள் சொன்னது கல்லூரியில் சேரச் சென்ற முதல் நாள் நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது. நுழைவுத் தேர்வில் முதல் பட்டியலிலேயே இடம் கிடைத்த பெருமையுடன் சேரச் சென்றபோது, அறுபது இடங்களுக்கு நூறு-நூற்றைம்பது பேரை அழைத்திருந்த போதும், மூன்று (அ) நான்கு பேருக்கு மேல் ஆள் தேறவில்லை. சரி, ஒரு மாதம் கழித்து அடுத்த பட்டியல்களில் அழைத்தபின் வகுப்பை ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று சொல்லி ஒரு மாதம் ஊருக்கு அனுப்பி விட்டார்கள்! பேசாமல் கணித்துறையில் சேர்ந்திருக்கலாமோ என்று அன்றும், பின்னர் சிலநாட்களும் நான் குழம்பியிருந்த நாட்களும் உண்டு.

By: Vimala
Informative…waiting for the next one.

By: வெளிகண்ட நாதர்
செல்வராஜ், நீங்க சொன்ன,அப்போதைய, 80 களில், கோவையில் கோயம்புத்தூர் நுட்பியல் கல்லூரியில் பயின்றவன் நான்! நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையே!. இந்த துறையில் மாணவர்களை சேர்க்க பெரும்பாடு படுவார்கள் பேராசிரியர்கள்! நான் நேரில் கண்ட ஒன்று! அப்பொழுது இந்த துறையின் மகத்துவம் தெரியாமல், பின் நான் பணியாற்றிய எண்ணெய், எரிவாயு துறையில், இதன் பொறியாளர்களின் மகத்துவம் தெரிந்தவன் நான்!

பிறகு என் நண்பன் ஒருவன் தமாஷாக கூறிய ஒன்று, அவர்கள் பாடத்திட்டத்தில், ஒரு ச்ப்ஜெக்ட் வரும், ‘Introduction to Chemical Engineering’ (ICE) என்று, அது இறுதி செம்ஸ்டர் வரை வந்தது! அப்பொழுது அவன் சொல்வான், படிச்சி அடுத்த வருஷம் பொறியயல் வல்லுநர் ஆகப்போகிறேன், ஆனால் இன்னும் கெமிக்கல் இஞ்சினியரிங் ‘Introduction’ஏ முடிக்கவில்லை என்று, அது ஞாபகம் வந்தது, உங்கள் பதிவை பார்த்து!

By: குலவுசனப்பிரியன்
செல்வராஜ்,

நல்லத் தொடர். முழுவதும் படிக்க ஆர்வமாயுள்ளேன்.

//Natkeeran says:

911 முன்பு வேதிப் பொருட்களை பல இடங்களில் வாங்கலாம். இப்பொழுது அப்படியில்லை. சமீபத்தில் அமோனியாவுடன் சில தீவரவாத மாணவர்கள் அகப்பட்டிருக்கின்றார்கள், அதற்குபிறகு நிலைமை இன்னும் மோசம் அடையலாம்.//

அமெரிக்க உயர்நிலைப் பள்ளிகளில் வேதியில் செயல்முறை வகுப்புக்களே இல்லை. நண்பர் தன் மகனை இந்தியாவில் மருத்துவப்படிப்பிற்காக அனுப்புகிறார். இந்தியாவில் பட்டி தொட்டிகளில் கூட பள்ளிகளில் ஆய்வுக்கூடங்கள் இருப்பதை நினைவுகூர்ந்து அமெரிக்கப்பள்ளிப் படிப்பின் தரம் குறித்து கவலைப்படுவார்.

By: kandan
Very nice to read about my field.. very interesting introduction..

Chemical engineers are in good demand in oil and gas , petrochemical..etc.. with the oil prices sky rocketing..

By: செல்வராஜ்
சேயோன், உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடே. நான் சொல்ல வந்தது, பள்ளி முடித்துப் பொறியியலில் நுழைய விரும்பும் மாணவர்களைக் கவர்வதில் கட்டிடவியல் துறை பிறவற்றை ஒப்பிடும்போது கடை நிலையில் இருக்கிறது என்பது தான். அண்மைய வளர்ச்சிச் சூழ்நிலையில், சாலைகளும், கட்டிடங்களும், பாலங்களும், பல்லடுக்கு அலுவங்களும், விமான நிலையங்களும்,… என்று கட்டிடவியலுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது என்று கூறியிருக்கிறேன்.

Dreamer, சிவபாலன், நாகு, நன்றி. Deiva, CECRI பற்றிய சரியான தகவலுக்கும் நன்றி. இப்போது நினைவுக்கு வருகிறது.

நட்கீரன், நூணநுட்பியல் (நுட்பவியலை இப்படிச் சுருக்கலாம் என்பது இராம.கியின் பரிந்துரை - எனக்கும் பிடித்திருக்கிறது) பற்றிய கருத்துக்களுக்கும் நன்றி. இதுவும் உயிர்நுட்பியலும் இப்போது அதிகம் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது. முன்னர் கணித்துறைப் புரட்சி அமெரிக்காவிற்கு முன்னணியில் இருக்க உதவியது போல இனிமேல் நூணநுட்பியல் உதவக் கூடும் என்றும் சில கருத்துக்கள் இருக்கின்றன. வருமாண்டுகள் தான் இது பற்றிச் சொல்லும்.

By: சேயோன்
“ஏன், கட்டிடவியல் போன்ற அவ்வளவாய்க் கவராத துறைகள் கூட வேதிப்பொறியியலை விட அதிகம் அறியப்படுபவை”.

கட்டடங்கள் மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியின் சான்றுகள். உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், சிற்பங்கள் தமிழரின் வாழ்வை இயம்புகின்றன. அவ்வாறான ஒன்று எப்படி கவராத ஒன்றாக முடியும். ஒரு வேளை வருவாய் ரீதியாக மாற்றைய துறைகள் (கணியியல், மின்னியல், மின்சாரவியல், எந்திரவியல்) பெரும்பான்மையானவர்களைக் கவர்ந்து இருக்கலாம் ஆனால் Civil Engineering மனித வாழ்க்கைக்கு முதுகெலும்பு போன்றது. எக்காலத்துக்கும் தேவையானது. நாகரிகத்தைப் பறைசாற்றக் கூடியது.

By: Nagu
\\வேதியலாளர்கள் மூலக்கூறுகளையும் (molecules) அவற்றின் வேதிவினைகளையும் (reactions) ஆராய்பவர்கள். அவற்றைப் பற்றிய ஆழ்ந்த அறிவால் பயனுள்ள புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றை உருவாக்கத் தேவையான சூழலை இனங்காணவும் முற்படுபவர்கள். அப்படி அவர்களால் கண்டுபிடிக்கப்படும் பொருட்களை ஆய்வுக் கூடத்தில் இருந்து எடுத்துப் பெருமளவில் நுகரக்கூடிய அளவில் பன்மடங்கு உற்பத்தி செய்ய உதவுவது வேதிப்பொறியியலும் வேதிப்பொறிஞர்களும்.\\

எளிமையான விளக்கம். நன்று.

By: Natkeeran
நூணநுட்பவியலுக்கு (nanotechnology) அடிப்படையாக அமைவது வேதியியல், வேதிப்பொறியியல் என்பதால் தற்போது வேதிப்பொறியியலுக்கு ஒரு தனி மரியாதை உண்டு.  எனினும் சாதாரண வேதிப்பொறியியல் பாடத்திட்டத்தில் நூணநுட்பவியல் தொடர்பான அம்சங்கள் இன்னும் எதுவும் பொரிதாக இல்லை.  (அதற்கு நூணநுட்பவியலே சற்று விம்பமாக்கப்பட்ட (hype) ஒரு துறை என்பதால் கூட இருக்கலாம்.)

ஒப்பீட்டளவில் மற்ற பொறியியல் துறைகளிலும் பார்க்க பெண்கள் இத்துறையில் கூடிய ஈடுபாடு காட்டுகின்றார்கள்.  பரிசோதனைகளில் பேய்காட்ட முடியாது, தவறினால் ஆபத்தாக கூட முடியும்.  நான் படிக்கவில்லை எனது தங்கையின் அனுபவத்தை வைத்து சொல்கின்றேன்.

911 முன்பு வேதிப் பொருட்களை பல இடங்களில் வாங்கலாம்.  இப்பொழுது அப்படியில்லை.  சமீபத்தில் அமோனியாவுடன் சில தீவரவாத மாணவர்கள் அகப்பட்டிருக்கின்றார்கள், அதற்குபிறகு நிலைமை இன்னும் மோசம் அடையலாம்.