Comments on: Don’t Worry, Be Happy - Bobby McFerrin

By: முகமதலி ஜின்னா
வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் உள்ள  கட்டுரை

By: செல்வராஜ்
கார்திக்வேலு (ஏன் ஒரு ‘க்’ விட்டுடறீங்க?), இளவஞ்சி, Buffalo Soldier-அக் கேட்கவே முடியலே - ‘அகிலா அகிலா’ தான் கேட்குது. இப்படியுமா சுடுவாங்க? சுட்ட பாட்டுத் தொகுப்பு பற்றி பிரகாஷ் விவரம்  கொடுத்திருக்காரு.

கார்திக், நீங்க கொடுத்திருக்கிற பிற பாடல்களையும் அப்புறமா கேட்டுப் பார்க்கிறேன்.

பெயரிலி, வொண்டர்ஃபுல் லைஃப் பாட்டும் அந்தப் படமும் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில சில வருடங்கள் இருந்துவிட்டால், அந்தப் பாட்டக் கேட்பதில் இருந்து தப்ப முடியாது என்று நினைக்கிறேன். Rivers of Babylon என்னவோ சொல்லியிருக்கீங்க. அறிமுகம் இல்லைன்னு நினைக்கிறேன். …rivers of dream… என்று வரும் ‘in the middle of the night…’ கேட்டு ரசித்திருக்கிறேன். U2?

பொடிச்சி, இவரோட யோயோமாவுடனான இணைப்பு பற்றிப் படித்திருந்தேன். பாடலை, முக்கியமா இசையைக் கேட்க நன்றாக இருந்தது.சுட்டிக்கு நன்றி. அதையும் மீறி அந்தக் காட்சியில் தெரிந்த மகிழ்வும் புன்னகையும் தொற்றிக் கொள்கிறது.

டோண்ட் வொர்ரி - பாடலில் இருக்கிற ராபின் வில்லியம்ஸ் உடனான நடனமும் வேடிக்கையாய் இருந்து என் பெண்களைக் கவர்கிறது. அதனாலும் இங்கு போட்டு வைத்திருக்கிறேன்.  முதலில் The Simpsons நக்கலடித்திருந்த ஒரு படம் YouTubeல் கிடைத்தது. அதைப் பிறகு கண்டுபிடிக்கமுடியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன் இன்னும்.

By: கார்திக்வேலு
பெயரிலி ,

பின்னிரவில் தட்டச்சும் போது ,தவறிவிட்டது

இதையும் கேட்டுப் பாருங்கள்,

1.quizas , quizas , quizas –(perhap perhaps perhaps )

http://youtube.com/watch?v=sAZza6Ix5NA&search=quizas%20

(Ignore the video , its has no link to song)

2.B.B King is all time Blues God-with a magnetic emotive voice and guitar picking

Rock me Baby—http://youtube.com/watch?v=vBd6XhQ-kCQ&search=BB%20king

When love comes to town (with U2 )

Thrill is gone –http://youtube.com/watch?v=_L1Ajv3A6qc&search=BB%20king

3.Blue grass pieces ,this one from Alison Krauss (easy listening)

http://youtube.com/watch?v=owqy-l1XrOo&search=go%20to%20sleep%20little%20baby%20

frm the soggy bottom boys

http://youtube.com/watch?v=APjeR_3pn0c&search=man%20of%20constant%20sorrow%20

By: இளவஞ்சி
செல்வராஜ்,

இதே அண்ணாத்தேவோட Buffalo Soldier கேட்டுப்பாருங்க! அதுவும் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கக்கூடும்!

http://www.lyricsfreak.com/b/bob+marley/buffalo+soldier_20021701.html

படிச்சி முடிச்சதும் இதைத்தான் சொல்லலாம்னு வந்தா கார்த்திக்வேலு முந்திக்கிட்டாரு! :)))

By: prakash
http://www.itwofs.com/

By: -/.
கார்த்திக்வேலு, ‘It’s a wonderful life’ ப்ராங்க் காப்ராவின் படம். ‘What a wonderful world’தான் ஆம்ஸ்ரோங்கின் பாடல். நீங்கள் சொல்வதுபோல, மிகவும் அருமையானது.

அள்ளிப்போட்ட பாடல்களென்றால், பலவுண்டு… நானதானே ஒரு புதுக்கவிதை By the rivers of Babylon இலிருந்து உருவப்பட்டதாகத் தோன்றும். நமக்குச் சங்கீதசங்காத்தமில்லை. அறிந்தவர்கள் உருவல்மூலம் குறித்த பட்டியலே இட்டு இணையத்திலே கிடைக்கிறது.

By: பொடிச்சி
நன்றி செல்வராஜ். அருமையான பாடல்.

இவரது இந்தப் பாட்டும் மிகவும் பிடித்திருந்தது.

http://www.youtube.com/watch?v=xq36mEuMJUI

By: செல்வராஜ்
பெயரிலி, கார்திக்வேலு, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பிற ஆங்கிலப் பாடல்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை.

By: கார்திக்வேலு
I have always suspected our “take it easy oorvasi” song being inspired by this one

bob marleys buffalo soldier was inspired into “akila akila ” in nerukku ner.Imagine the rastafarian dancing with simran

“What a wonderful life” of Louis Armstrong is also a similar  self-inspiring piece.

நல்ல மொழிபெயர்வு.

By: -/பெயரிலி.
பழைய ஞாபகத்தினைக் கிளறியிருக்கின்றீர்கள்.. நான் சீனாவிலேயிருந்தபோது, பொப்மாலியின் பாடல்களூடன் கூடவே சேர அறிந்துகொண்ட பாடல்களிலே ஒன்று. நான் இதை வெகுகாலம்வரை UB40 இன் பாடலென நினைத்திருந்தேன்.  இதற்கு இணையாக இன்னொரு பாடலும் இதே போக்கிலே வரும். Beatles இன் “Let it be”