Comments on: அன்புள்ள ரஜினிகாந்த்

By: ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.
ஒரு சாதாரண ரசிகன் என்ற பார்வையில் வியப்பாய் தெரியவில்லை. ஆனால் இன்று செல்வராஜ் என்றொரு பிம்பம் இரண்டு நாட்களாக உருவாகி உள்ளே இருந்தது இந்த கட்டுரையை படித்த போது ரசிப்பு என்பதற்கு நோக்கம் வரையறை தன்மை என்று எதுவும் கிடையாது என்பதை புரிந்து கொண்டேன்.

By: செல்வராஜ் 2.0 » Blog Archive » எண்ண உருவகங்களும் அன்பே சிவமும்
[…] சந்திரமுகி காலத்தில் அன்புள்ள ரஜினிகாந்த் பற்றி எழுதிய பெருமை கொண்டவன் […]

By: செல்வராஜ்
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. முதல் வாசகராய் “வீட்டிலேயே” இடிவாங்கிவிட்டுத் தான் இந்தப் பதிவு வெளிவந்திருக்கிறது என்பதால் எல்லா வகை விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்  !

By: சிறில் அலெக்ஸ்
இதப் பாருங்க..

http://theyn.blogspot.com/2006/05/blog-post_114910667841552694.html

By: Vimala
Rajni movies are feel good movies(ie he never fails)…In that sense it is good to watch.

By: ஜெயக்குமார்
உங்களை, மிகுந்த ரசனை மிகுந்தவர் என்று நினைத்த என் நினைப்பு இந்த பதிவின் மூலம் சற்று பொய்த்துப்போய்விட்டது.

இருந்தாலும் எழுதிய விதம் அருமை.

தமிழ் சினிமா, இவர்களால் தரம் கெட்டுப்போகட்டும்.

By: "Rajni" Ramki
//ஆனால் அந்தக் குழந்தையைப் போல நிழலுலகையும் நிஜ உலகையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத ரசிகர்பட்டாளம் தான் ஒரு தலைமைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது (கொண்டிருந்தது?).

மாயா மாயா எல்லாம் மாயா.. சாயா சாயா எல்லாம் சாயா!

By: மீனாக்ஸ்
ரசித்துப் படித்தேன். சுவையாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

By: krishnamurthy
மணிசித்திரத்தாழுவை அனுபவித்துப் பார்த்ததினாலேயே, சந்திரமுகி அவ்வளவாக ஈர்க்கவில்லை, வேட்டையனாக ரஜினி வரும்வரை. அதிலில்லாத இச்சேர்க்கை, அவரின் நடிப்புக்கும், கற்பனைக்கும் சான்று.

குழந்தைகள், சிறார்கள் குதூகலிக்கும் கலைஞன் அவர். அவரது புகைப்பழக்கம் எத்தனை சிறார்களுக்கு தூண்டுகோலாய் இருந்திருக்குமோ என நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. நல்ல வேளை, ராமதாஸ்களின் சீண்டல்களால் அக்காட்சிகள் இல்லாமல் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஒரு நல்ல ரஜினி படம் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதுதான் இன்றைய தமிழ்பட உலகின் கற்பனைத் திறன். பார்க்கலாம், சிவாஜியில் ரஜினி சிவாஜியாகிறாரா என்று.

By: கில்லி - Gilli » AnbuLLa Rajinikanth - Selvaraj