Comments on: மிதிவண்டிப் பயணங்கள் - 4

By: priya
romba nalla post ky a pathi potirukeenga.. ore malarum ninavugal!!

By: டிசே
செல்வராஜ், இப்போதுதான் உங்களின் மிதிவண்டிப்பயணங்களின் அனைத்துப் பதிவுகளையும் வாசித்து முடித்தேன். அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.ஏதோ உங்களுடன் சேர்ந்து நானும் மிதிவண்டியில் பயணித்தமாதிரியான உணர்வைத்தந்தது. நன்றி.

By: செல்வராஜ்
வாசன், நன்றி. சரிவுச்சாலைகளில் பயணம், அதுவும் நெடுந்தொலைவு மிதிக்குப் பின் கிடைக்கும் ஓய்வாய் அமையும்போது, வியர்வையைத் துடைத்துச் செல்லும் காற்றின் பின்னணியில்… அருமையான உணர்வை நினைவுறுத்தினீர்கள்.

லேன்ஸ் பற்றி அவரது தொடர்ந்த வெற்றியைக் கண்டு வியந்து, மன/உள்ள உறுதியைப் பாராட்டியிருக்கிறேன். அண்மைய செய்திகளை அறிந்திருக்கவில்லை. நீங்கள் சொன்ன பிறகு பார்த்து அறிந்துகொண்டேன்.

நாம் உயரத்தில் வைத்திருக்கிறவர்கள் கீழே விழும்போது சோகமாய் இருக்கும். லேன்ஸ் விதயத்தில் அப்படி இல்லாமல் இருப்பது நல்லது தான். எனக்குப் பிடித்த இன்னொரு விளையாட்டு வீரர் - அப்படி எதுவும் கெட்ட பெயர் எடுக்காத நிலையில் மகிழ்வைத் தந்தது - கபில்தேவ்.

By: வாசன்
உங்களுடைய மிதிவண்டி பயணங்கள் தொகுப்பை படிக்க 2 நாளைக்கு முன் வாய்ப்பு கிடைத்தது.

கடைசி பகுதியை, கோரிமேடிலிருந்து புதுவைக்கு போகும் சரிவுச்சாலையில் காலை சுழற்றாமல் வேகமாய் போகிற மாதிரி முடித்து விட்டீர்கள் !

நிற்க.

லேன்ஸ் ஆர்ம்ஸ்றாங் மேல் ஏதும் தவறு கிடையாதுன்னு முடிவு வந்திருக்கு..ரொம்ப நல்ல விடயம், இல்லையா..

நன்றி செல்வராஜ்.

By: செல்வராஜ்
சிறு மாற்றங்களுடன் இந்தப் பதிவு திசைகள்: ஜூன் 2006 இதழில் வெளிவந்திருக்கிறது. திசைகளுக்கும் ஆசிரியர் அருணாவிற்கும் நன்றி.

வெளிகண்ட நாதர், கிருஷ்ணமூர்த்தி உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி. மகனுக்கும் மிதிவண்டியுடன் நல்லனுபவங்கள் உருவாகட்டும் கிருஷ்.

By: krishnamurthy
சுகமாயிருந்தது உம்மோடு பயணித்தது.

உம் பதிவால் உந்தப்பட்டு, இப்போது காலையில் மகனை பகல் நேரக் காப்பகத்துக்கு சென்று விடுவதும், மாலையில் பல்கலைக்குச் செல்வதும், மிதிவண்டியிலேயே. மகனுக்கு பிறந்த நாள் பரிசும் மிதிவண்டியே!!

By: வெளிகண்ட நாதர்
//உலகத்துச் செல்வந்தர்கள் எல்லாம் கூடும் புகழ்பெற்ற டெர்பி குதிரைப் பந்தயம் வருடாவருடம் நடக்கும் இடமும் இது தான்.// இங்கு santa anita டெர்பியில் அதிகம் கென்டக்கி குதிரைகள் ஜெயிக்கும். நான் எப்போதாவது போய் பார்க்கும் பொழுதெல்லாம்!