Comments on: மிதிவண்டிப் பயணங்கள் - 3

By: செல்வராஜ்
நன்றிங்க ராசா. நீங்களும் போயிருக்கீங்களா, சந்தோஷம். அப்படியே நீங்க ஞாபகப்படுத்திக்கிட்டதோட சின்ன குறிப்பா எப்போ எங்கே போனீங்கன்னாவது எங்களுக்கும் சொல்லியிருக்கலாம். (அப்புறம் ப்ளாக் க்ளீக்னு இங்கிலீச்சுல மிரட்டாம, வலைப்பதிவுன்னு சொல்லிப் பாருங்க  )

By: ராசா
‘நல்லாயிருந்த்து’ அப்படின்னு மொக்கையா எழுதாம, வேற எதாவது எழுதலாம்னு நானும் யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன்.. வார்த்தையே வரமாட்டேங்குதுங்க..

சைக்கிள் பயண அனுபவம் நமக்கும் உண்டுங்க.. ஆனா இந்த மாதிரி ‘அழகா’ அதை எழுதமுடியாது.. உங்க எழுத்தை படிச்சு, அதுல நம்ம விஷயத்தை ஞாபகப்படுத்தி சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.

By: செல்வராஜ்
நன்றி நந்தன். மீண்டும் இதுபோன்ற ஈடுபாடு எப்போது வருமென்று தெரியவில்லை.

நித்யா, நிச்சயம் வருவார். படத்தோடும்

விமலா, நன்றி. மாங்கு மாங்கென்று எதற்கென்று வருந்தாது எழுதி வைத்த நாட்குறிப்புக்கள் சில உதவுகின்றன. விட்டுப்போன பழக்கத்தை இது போன்ற சமயத்திற்காகவேனும் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

By: Vimala
Great experience and you have got good memory too!!

By: Nithya
செல்வராஜ்,

அடுத்த பாகத்தில் எனக்கு தெரிந்தவர் வருவாரோ?

நித்யா

By: நந்தன்
எதைப் பற்றி பின்னூட்டம் இடுவது என்றே தெரியவில்லை…ஒவ்வொரு வரியும் ஞாபகங்களை தட்டி கொடுத்து செல்கிறது.

அவற்றுள் முதல் இரண்டு

//குழுவிலிருந்த மூன்றாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புத்தோழி ஒருவர்….//

இங்கே யாரோ என நினைத்தேன்…மனதை படித்தது போல் அடுத்த வரி:)

//சுமார் ஆறு வருடம் கழித்து அமெரிக்காவில் மீண்டும் ஒரு விதை துளிர்க்கும் வரை…//

அடுத்த விதை தூவும் போது என்னையும் கூப்பிடுங்கள்