Comments on: மிதிவண்டிப் பயணங்கள் - 2

By: செல்வராஜ்
இராதா, நம் ஊர் குறித்தே அந்தச் சிந்தனையை வெளிப்படுத்தினேன். நீங்கள் சொல்வது போல் ‘வெளியே’ அந்த மாற்றம்/தாக்கம் குறைவாகத் தான் இருக்கும்.

சுதர்சன், நன்றி. நீங்கள் அந்தப் பக்கமோ?

By: சுதர்சன்
//மாலை வாக்கில் வழியில் இருந்த ஒரு (மேரீ?) பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சென்று சுற்றிப் பார்த்தோம்.//

True biscuits

By: இராதாகிருஷ்ணன்
நினைவுகள் மீள்கின்றன.

//தலைமுறைகளில் இழக்கின்றவற்றில் இதுவும் ஒன்றா தெரியவில்லை// அப்படி நடக்குமென்று தோன்றவில்லை. அதன் வீச்சு வேண்டுமெனில் குறையலாம்(அதுவும் நம்மூர்களில் மட்டும்தான்).