Comments on: மிதிவண்டிப் பயணங்கள் - 1

By: செல்வராஜ்
மணியன், உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி. மகிழ்வாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது. மாமல்லபுரம்-சென்னை சாலைப்பகுதி மிக அருமை தான்.

கிருஷ், காசி, நந்தன் உங்களுக்கும் நன்றி. பலருக்கும் இப்படியாக மிதிவண்டிகளுடனும் நினைவுகளும் உறவுகளும் இருக்கும் என்று நானும் நினைத்தேன். ஆனால் தலைமுறைகளில் இழக்கின்றவற்றில் இதுவும் ஒன்றா தெரியவில்லை - கையால் எழுதும் கடிதங்களைப் போல?

காசி, கின்னஸுக்குச் சாதிப்பது போல், சுற்றிச் சுற்றி நாள்/இரவு பூராவும் ஒரு சிறிய மைதானத்துக்குள் சுற்றுகிறவரின் காட்சி எனக்கும் நினைவில் இருக்கிறது. நினைவுக்கு நன்றி. நிச்சயமாய் அதனை இனிமேல் பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒருவேளை கிராமப்புறங்களில் இருக்கின்றனவோ தெரியவில்லை. ‘பின்னிருக்கையில் ரெண்டு பக்கம் தண்ணிக்கொடம்’ - அதுவும் நல்லதொரு நினைவுக்காட்சி. நான் கூடச் செய்திருக்கிறேன்.

நந்தன், நட்சத்திரத்திற்கு வாழ்த்து. நீங்களும் நன்றாக எழுதுகிறீர்கள். தொடருங்கள். நீங்கள் சொன்னபடி அந்த ஒரு நொடியில் பழகிவிட்ட ஆனந்தம் இருக்கிறது பாருங்கள் - ஆகா! அதன்பிறகு நின்ற இடத்தில் ஏறி மிதிக்காமல், வேகமாக உருட்டிச் சென்று லாவகமாய் ஏறி உட்கார்ந்து சல்லென்று போகும் பாய்ச்சல்… (சில முறை தடுக்கி விழுந்து ‘சுழற்றுமிதி’ இடித்து எரியும் கால்…) என்று சொல்லிக் கொண்டே போகலாமே…

By: nandhan
இன்னொரு மோட்டார் சைக்கிள் டைரியா?

சைக்கிள் சவாரியோட ‘The moment’ஏ வண்டியை பாலன்ஸ் செய்யும் சூட்சமம் தான். அது சொல்லி வருவதில்லை. மன்மதகளை போல.

அந்த சூட்சமம் கை வரும் வரை, கற்றுக் கொடுப்பவர் எவ்வளவு தான் முதுகில் அறைந்தாலும், ‘நிமிர்ந்து உட்கார்’ என கத்துனாலும் ஹுஹூம்….

எப்படி என்று அறியும் முன் ஒரு magical நோடில சட்டென வந்துவிடம் அந்த திறமை.

அப்பறம் எவ்வளவு தான் முயன்றாலும் அதை மறக்கவே முடியாது.

இன்னும் ஞாபகத்தின் ஊடே இட்டு செல்லுங்கள் செல்வா.

By: காசி
//மிதிவண்டிக்கான வரிசையில் எளிதாக சிட்டு கிடைக்கும் என்பதற்காகவே அதில் திரையரங்குகளுக்கு சென்ற காலமும் உண்டு //

ஆகா, செல்வராஜ் சொல்லாத ஒரு பயனைச் சொல்லி நம் இருப்பையும் காட்டிக்கொள்ளலாம் என்றால் மணியன் முந்திக்கொண்டாரே! வேண்டுமானால் வி-பெல்ட்டால் செய்த இரட்டைச் சுருக்குக்கயிறால் இரு குடங்கள் கட்டி நீர்கொண்டுவந்து வீட்டில் பித்தளை அண்டாவிலும் சிமெண்ட் தொட்டியிலும் கொட்டி நிறைந்துவரும்போது ஆனந்தித்ததைச் சொல்லலாமா? ஊர் மைதானத்தில் கழைக்கூத்தாடியின் இன்னொரு வடிவமாக நாளெல்லாம், இரவெல்லாம் சுற்றிவந்து, ஓலிபெருக்கியில் பாடல் போட்டு, இரவில் கொச்சையாய் நடனம்/பல்குரல் செய்யும் வித்தைக்காரரை நினைவூட்டுவதைச் சொல்லலாமா…

செல்வா உங்கள் நடை அருமை. தொட்டுச்செல்லும் நினைவுகள் அருமை. தொடரட்டும்…

By: Krishnamurthy
ஆஹா, அடுத்தது மிதிவண்டியா…(இதைப் பற்றி எழுதச் சொன்னது வீட்டம்மாதானே!?).

நல்ல ஆரம்பம். பயணம் தொடரட்டும் இதே பாதையில், இது போன்ற சுகந்தங்களுடன்.

மீண்டும் பழைய நினைவு ஓடையில் குளிக்க வைத்துவிட்டாய். எம்மில் பெரும்பாலோர் தம் மிதிவண்டி நாட்களுக்கு சென்றிருப்பர், உன் பதிவைப் படித்தபின்.

எழுதியமைக்கு பாராட்டுக்கள், இனிய நினைவுகளை மீட்டதற்கு நன்றி…

By: மணியன்
என்னைக் கவர்ந்த வலைப்பதிவு எழுத்துக்களில் உங்களுக்குத் தான் முதலிடம். அழகான தமிழில் ஆற்றொழுக்கான நடை. வளரும் பருவத்து உற்ற தோழனாம் மிதிவண்டி நினைவுகளை நிழலாட வைத்துள்ளீர்கள். இந்திய நுட்பியல் கழகத்தில் படிக்கும் போது நாங்களும் அவ்வப்போது மகாபலிபுரம் வரை மிதிவண்டியில் சென்று வருவதுண்டு. மிதிவண்டிக்கான வரிசையில் எளிதாக சிட்டு கிடைக்கும் என்பதற்காகவே அதில் திரையரங்குகளுக்கு சென்ற காலமும் உண்டு –இப்போது மனைவியையும் மகளையும் பெண்கள் வரிசையில் வாங்கச் சொல்வது போல :)))