Comments on: வசந்தமே வருக!

By: செல்வராஜ்
தாணு, நன்றி. பதினெட்டு வருட நிறைவில் நிறைவாய் இருப்பீர்கள் போலிருக்கிறது.:-)

சாம், கிருஷ்ணா, உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. பெரிதாய்ப் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. வீட்டுப்பயிரின் சுவை தனி தான். இவ்வருடமும் சில முயற்சிகள் செய்ய எண்ணியிருக்கிறேன். கிருஷ்ணா சொன்னபடி ரத்த சம்பந்தம் விடுவதில்லை போலும்

By: KRISHNARAJ.S
dear selvaraj

I live here in SouthAmerica,we are into the autumn.But still I am trying to plant and harvest the ladies-fingers , which is a never seen item in these areas.

we are indians, decents from agricultural families, the idea is from the blood.

pls keep it up and keep in touch

with warm regards  / krishna

By: Sam
உங்கள் தோட்ட அனுபவங்கள் பற்றித் தொடர்ந்து எழுதுங்கள். நான் முதல் முறையாக இந்த வருடம்

காய்கறி பயிர் செய்யப் போகிறேன். உங்கள் ஊர் எப்படியோ தெரியாது. எங்களூரில் மே மாதம் இருபதாவது தேதிக்கு மேல் தான் காய்கறி பயிர் செய்யச் சொல்கிறார்கள். பூச்சிக் கொல்லி இல்லாமல் பயிர் செய்த அனுபவம் உண்டா? இந்த  முறை, முதல்

முறை, அப்படிச் செய்து பார்க்கப் போகிறேன். என்ன இருந்தாலும் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த

கறியின் சுவை கடையில் வாங்கும் காய்கறியில் இருக்காதே என்பதால் இந்த முயற்சி.

அன்புடன்

சாம்

By: தாணு
வசந்தகாலத்தில் தந்தை மண்வெட்டி பிடிக்க, மலர்ச்சோலையில் வாண்டுகள் துள்ளிக் குதிக்க, மந்தகாசப் புன்னகையுடன் மனையாட்டி கண்டு களிக்க, பொங்கட்டும் புது வசந்தம்!!!