Comments on: பேபி டாலர் மில்லியன்

By: தருமி
அந்தப் படத்தில் நடக்கும் அந்தக் கருணைக் கொலைதானே மையப் புள்ளியாய் இருக்க வேண்டும். உண்மையான அன்பு என்பதே அதுதானோ என்ற கேள்விக்குரிய பதிலைத்தேடுவதே அப்படத்தின் மூலம் என்று நினைக்கிறேன். ஆனால் நீங்க சொன்ன பாணி அவளின் ஆசைகள், முயற்சிகள் பற்றி மட்டுமே இருப்பதாகத் தெரிகிறதே?

By: Nithya
Selvaraj,

Good one. I always have difficulty following things in reverse (did not get the movie Memento at all), and so I ended up reading this post backwards. Just curious, did you write it the way it is posted or started at the end?

By: செல்வராஜ்
நன்றி மதி. படம் என்னிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

பத்மா, நீங்கள் எழுதுவதை எதிர்பார்க்கிறேன். நிச்சயமாய் இரு புறங்களிலும் ஊசலாடும் உணர்ச்சிகளைத் தரக்கூடிய விதயங்களில் இதுவும் ஒன்றுதான். படத்தோடு சம்பந்தப்படாத இன்னொரு விதயம் பற்றியும் யோசிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன் - உயிர் எப்போது தொடங்குகிறது?

By: Padma Arvind
செல்வராஜ்: கருணைக்கொலை மன நிலையை பற்றி எழுத வேண்டும் என்பது என் கனவாகவே இருக்கிறது. இதை நேரில் பார்த்தபோது மனப்போராட்டங்களும், அதன் சாதக பாதகங்களும் நன்றாகவே தெரிந்தது. நான் எழுத நினைத்துள்ள பல விஷயங்களில் அதுவும் ஒன்று.

திரைப்படம் பார்த்தபோது அமந்தை மீண்டும் பாதித்தது. இன்று உங்கள் பதிவும். மிக நன்றாக எழுதுகிறீர்கள்.

By: மதி கந்தசாமி
u took me thru the journey again selva.

-Mathy