Comments on: கண்கள் சொல்லும் கதை - 9 (நிறைவு)

By: Jsri
செல்வராஜ், :))) என் பிரச்சினை இதுதான். நீட்டிமுழக்கி சொல்லிவிட்டு எதற்காகச் சொன்னேன் என்பதைச் சொல்லவிட்டிருக்கிறேன். நான் சொல்லவந்தது, யாரும் சத்தமாக மற்றவர்களுடன் பேசினால்தான் கவனம் சிதறி இருக்கிறார்கள் என்று இல்லை. யாருடனும் பேசாமலே இருந்தாலும் எனக்கு நேர்ந்ததுபோல் தறிகெட்டு உள்ளே ஓடும் எண்ண அலையை மனிதனால் நிறுத்தமுடியுமா? அதைச் சொல்லவே என் உதாரணம் சொன்னேன்.

ஒன்றும் பேசாமல் சிகிச்சைதரும் மருத்துவர்களும் ‘சத்தமாக தனிமையோடு (வேறு ஏதாவது) பேசிகொண்டு’ தானே இருப்பார்கள். இரண்டு நிமிடம் அப்படியே மனதைவிட்டுவிட்டு பிறகு என்ன விஷயங்களை எல்லாம் மனக்குதிரை தாண்டியது என்று யோசித்தால் ஆச்சரியமாக இருக்கும். எல்லோரையும் பேசாமல் அமைதியாக இருக்கச்சொல்லிவிட்டு ஆசிரியர் பாடம் எடுத்தாலும் மாணவர்கள் 40 பேரின் மனமும் பாடத்தைத் தான் கவனிக்கிறது என்பதற்கு ஆசிரியரிடம் என்ன உத்தரவாதம் இருக்கிறது? அதே நான் சொல்லவந்தது.

மற்றவர்களோடு பேசுவது அவர்களது கவனமின்மைக்குச் சாட்சி. அவர்கள் மனதுக்குக்குள் பேசிக்கொண்டாலும் கவனம் சிதறும். ஆனால் நம்மிடம் அதற்கு சாட்சி இல்லை. அவ்வளவுதான்.

மருத்துவர்களை நான் ஆதரித்துப் பேசுகிறேன் என்று இல்லை; ஆனால் அவர்களும் மனிதர்கள்; எதுவும் சாத்தியம் என்றே சொல்கிறேன்.

பொங்கல் புகைப்படம் அருமை. ஒவ்வொரு முறையும் குறிப்பிட மறந்துவிடுகிறேன்.

By: செல்வராஜ்
மீனா, நன்றி. பழைய கேள்வியை விடமாட்டீங்க போலிருக்கு  இருந்தாலும் நான் சிக்குவதாயில்லை !!

ஜெஸ்ரீ, நீண்ட பின்னூட்டத்திற்கு மீண்டும் நன்றி. நான் மருத்துவர்களின் அலட்சியம் என்றோ, அதனால் தான் தவறு நிகழ்ந்தது என்றோ கூறவில்லை. அப்படி ஒரு ஐயம் ஏற்பட வழியிருக்கிறது, அதுவும் இயற்கைதானே என்றேன். அதோடு, அதற்குப் பிற காரணங்கள் என்ன இருக்க முடியும் என்றும் சத்தமாக யோசிக்கிறேன். வேறொன்றுமில்லை.

By: மீனா.
அருமையான பயனுள்ள பதிவு!மிகவும் சுவாரஸ்யமா இருந்தது!

சரி செல்வராஜ் அடுத்து..?(பழைய்ய்ய கேள்விதான் :))

மறுபடி ஆரம்பித்தில் இருந்து படித்துவிட்டு சொல்லலாம் என்றிருந்தேன் அதுதான் இத்தனை தாமதம்.

By: Jsri
செல்வராஜ், இது தீவிர சிகிச்சை என்பது உங்களுக்குத்தான். இந்தச் சிகிச்சையை அவர்கள் எத்தனைமுறை செய்து பழகியிருப்பார்கள். அதனால்கூட அலட்சியமாக (இதை அலட்சியம் என்று சொல்வதுகூட சரியான வார்த்தை இல்லை. தன் திறமைமேல் நம்பிக்கை என்று சொல்வதே சரி.) அவர்கள் பேசிகொண்டிருந்திருக்கலாம். நடந்த தவறு அவர்கள் பேசியதால் இருக்கும் என்றும் எனக்குத் தோன்றவில்லை. எல்லாமே ஒரு ஊகம்தான்.

அதுபோகட்டும். நேற்று இன்னேரம் வரை என் வாழ்க்கையில் பல விஷயங்கள் முடிவுசெய்யப்படாமலே இருந்தன. இன்று எல்லாம் சுமுகமாக முடிந்து கடைசிவரை சந்தேகமாக இருந்த சிகிச்சைக்கும் வந்துவிட்டேன். அந்த 4,5 நிமிடங்கள் எனக்கு எவ்வளவு முக்கியமானது! ஆனால் கடைசி விநாடிதான் சிகிச்சை குறித்த பயமே எட்டிப் பார்க்கிறது. ஆனாலும் மாரியம்மனை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. எத்தனை முயன்றும் மருத்துவமனையில் மாட்டியிருந்த மாதவன் ஃப்ளோ அப் படம் தான் நினைவுக்கு வருகிறது. கூடவே மின்னலே படத்தில் ரீமா சென் மாதவனிடம் சொல்லும் ‘கண்ணை மூடிப் பார்த்தேன்; அங்க நீதான் தெரிஞ்ச’ வசனமும்… (இந்தக் காட்சியை நாங்களே வீட்டில் பலமுறை சொல்லி கிண்டல் செய்திருக்கிறோம்.) வெளியே பாவம், பணத்தைக் கட்டிவிட்டு, குழந்தையைக் கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு கவுண்டராக, ‘வலிக்குமா?’ விலிருந்து சந்தேகம் மேல் சந்தேகமாக கேட்டுக்கொண்டு கவலையுடன் காத்திருக்கும்  கணவரிடம் போனதும், ‘கண்ணை மூடிப் பார்த்தேன், அங்க மாதவன் தான் தெரிஞ்சான்’ என்று சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டு.. (இதைத் தட்ட எவ்வளவு நேரம் எடுக்கிறது. ஆனால் இவையெல்லாம் மிகச் சில விநாடிகளில் மனஓட்டத்தில் நடந்து முடிந்துவிட்டது.) அடக்கமுடியாமல் சிரிப்பும் வந்தால்…. நோயாளியே இந்த லட்சணத்தில் இருந்தால் என்ன செய்வது?

முக்கியமாய் சொல்லவந்தது…. எனக்குக் கண் சிகிச்சை செய்த மருத்துவர்களும் முதலில் சாதாரணமாக வேறு ஏதோ கான்ஃபரன்ஸ் விஷயமாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு சிரிப்புவருவதாகச் சொன்னதால் மட்டுமே முதன்மை மருத்துவர் அதிர்ச்சியடைந்து சிகிச்சைத் தீவிரத்துக்கு வந்தார். உதவி மருத்துவர் கண நேர அதிர்ச்சிக்குப் பின் தொடர்ந்து கடைசிவரை சிரித்துக்கொண்டே தான் இருந்தார். நாம் அலுவலக வேலை செய்வதுபோல், சமையல் வேலை செய்வதுபோல் தான் அவர்களும் என்று நினைத்துக் கொள்வேன்.

நாமாவது பரவாயில்லை; பிரசவ நேரங்களில் வலியோடு துடிக்கும்போது, எதுவுமே நடக்காததுபோல் பக்கத்தில் மருத்துவர்கள், செவிலிகள் தங்களுக்குள் பேசுவதைக் கேட்டால் என்ன சொல்வீர்களோ.  அறுவை சிகிச்சை செய்யும்போது அப்படி இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். எனக்கு அனுபவமில்லை. நானும் தாணுவின் பதிலுக்குக் காத்திருக்கிறேன்.

[முடிந்தவரை தமிழிலேயே எழுதவேண்டும் என்ற ஒழுங்கு உங்கள் பதிவில் பின்னூட்டும் போது வருகிறது. நன்மையே.]

By: செல்வராஜ்
தாணு, (முன்பதிவில்) சுதர்சன், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தாணு, ஒரு மருத்துவர் என்கிற முறையில் உங்கள் கருத்து முக்கியம் தான். சில வேளைகளில் எல்லாப் போல்மங்களையும் மீறிச் சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்கின்றன. அப்படியே கொஞ்சம் வேடிக்கை கலந்து ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். (பொறுமையாய் எல்லாம் படித்து எடுத்துக்காட்டித் தட்டிக்கொடுத்ததற்கு நன்றி!)மருத்துவர்களைக் கொஞ்சம் பழி கூறலாம் என்று தோன்றுவதும் இயற்கையானது தானே :-). அந்த உடனடி எதிர்வினையை ஆறப்போட்டுப் பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும். ஆமாம், தீவிர சிகிச்சையின் போது பிற சாதாரணப் பேச்சில் பல சமயம் மருத்துவர்கள், செவிலிகள் ஈடுபடுவது பற்றி நான் நினைத்தது சரிதானா என்பதையும் இந்தப் பக்கமாக வந்தாலோ பிறகு எப்போதாவதோ தெளிவுசெய்யுங்கள். நன்றி.

By: தாணு
//கொச்சினைப் பார்க்க ஒரு கண்; சச்சினைப் பார்க்க மறுகண் என்று காத்திருந்த நேரத்தில் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்//

//யார் கண்டது? வேண்டாம் என்று சொல்லியும் மதிய உணவில் சாப்பிட்ட கோழிக் குழம்பாகக் கூட இருக்கலாம் //

//‘அது போலெல்லாம் நடக்க வாய்ப்பில்லை’ என்று மருத்துவர் சொல்லியிருந்தாலும், அதைவிட இந்த வதந்திகளை நம்பிப் பயப்பட வேண்டியிருக்கிறது//

//யாரையோ பார்த்து ஒரு கண்ணை மட்டும் சிமிட்டி அடிவாங்கினால் அதற்கு நான் பொறுப்பல்ல!).//

//எல்லாவற்றிற்கும் மேல், தலை மீது ஏறி ஆடும் சின்னவர்கள் கை பட்டோ கால் பட்டோ கண்ணாடி கீழ்விழுந்து உடைந்து போகும் என்கிற அச்சமில்லாத பெரு நிம்மதியோடு ஆட்டம் போட முடிவது;//

செல்வராஜ்-கலக்கத்துடன் இருந்தபோதும் காமெடிதான் உங்களைத் தைரியமாக உட்கார்த்தி வைத்திருந்தது போலும். Good luck for that Good LOOK!!

ஒவ்வொரு சிகிச்சையிலும், மருத்துவரை மீறிய , மருத்துவ அறிவை மீறிய சங்கடங்களும் சாதனைகளும் தவிர்க்க முடியாதது. ஆயிரத்தெட்டு முன்னேற்பாடுகளுடன் நானும் கணவரும் மருத்துவராக இருந்தபோதும், மூன்றாவது முறையாக எனக்கு வயிறு கிழித்து ஆப்பரேஷன் செய்யப்பட்டபோது ஏற்பட்ட காம்ப்ளிகேஷனில் யாருமே ஒன்றும் செய்ய முடியாமல் தவித்ததையே ஒரு பதிவாகப் போடலாம். நம்மளை மாதிரி ஆளுங்க தமிழ்மணத்தில் `அறுவை’ செய்யவாவது பயன்படுவோம்னு தப்பிச்சுட்டோம்னு வைச்சுக்கலாம்.

(நேற்று தட்டச்சு பண்ணி இன்றுதான் பின்னூட்டமிட முடிந்தது.)

By: செல்வராஜ்
நன்றி இராம.கி ஐயா. வெள்ளெழுத்துக்கு இன்னும் லேசிக்கோ வேறு சிகிச்சைகளோ இல்லை என்று தான் எண்ணுகிறேன். ஆனால், அது தவிர, கண்பார்வை மருத்துவத்தில் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றங்கள் வியக்க வைக்கின்றன. ஈனியல் (இதற்கு என்ன வேர் என்று முடிந்தால் விளக்குங்கள்) மருத்துவ முறைகளில் இன்னும் வளர்ச்சி உண்டாகுமா என்று பொறுத்துப் பார்க்க வேண்டும். ஆனால் கண்பார்வைக்குறைக்கும் ஈனியல் ஒரு காரணம் என்று, சந்ததியினருக்கும் அந்தக் குறை வரக்கூடாதெனில் கண்ணாடி அணியாத பெண்ணாய் வேண்டும் என்று திருமண வயதில் எண்ணியது நினைவிருக்கிறது  !

By: iraamaki
தொடர் முழுவதையும் ஒன்றாய்ச் சேர்த்துப் படித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது.

லேசிக் செய்யவேண்டும் என்ற ஆவல் ஒரு 7/8 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. பின்னால் வெள்ளெழுத்து வந்து இரண்டு வேறுபட்ட ஆடிகளைப் (படிப்பதற்கு ஒன்று, நீண்ட பார்வைக்கு மற்றொன்று) போடத் தொடங்கியதிலிருந்தும், அகவை கூடியதாலும், இந்த எண்ணம் கரைந்து போயிற்று.

கண்பார்வைச் சிக்கல்களுக்கு ஈனியல் (genetics) ஏதெனும் வழியைச் சொல்லுமோ?

அன்புடன்,

இராம.கி.

By: செல்வராஜ்
ஜகன், நன்றி. நித்யா, இல்லாததற்கு ஆசைப்படுவது இயல்பு தான். இந்த இடத்தில் இல்லாதிருப்பதே நலம்!

செல்வநாயகி, நன்றி. அது ஒன்று தான் பொங்கலுக்கு நாங்கள் ஊரில் இருந்த சமயம். நினைவுகளுக்கு ஒன்று.

By: selvanayaki
வித்தியாசமான பயனுள்ள தொடர் செல்வராஜ். அந்தப் பொங்கல் வைக்கும் புகைப்படம் மிகவும் பிடித்தது. ஊருக்குப் போயிருந்தபோது நாங்களும் வைத்தோம் இதேமாதிரி கல் அடுப்புக் கூட்டி.