Comments on: கண்கள் சொல்லும் கதை - 8

By: செல்வராஜ்
நன்றி இராம.கி ஐயா - பாவாணருக்கும் அதைப் பரப்பும் உங்களுக்கும். இது போன்ற பெரும்பாலான புதுச்சொற்களை நான் கற்றுக் கொள்வது உங்களின் பதிவுகளில் இருந்து தான். முடிந்த அளவு அவற்றைப் பாவிக்கவும் முனைகிறேன்.

By: iraamaki
பாவாணருக்கு நன்றி சொல்லுங்கள். நான் படித்ததைச் சொன்னேன். நல்ல சொற்கள் பரவினால் சரி.

எதுவும் தமிழால் முடியும் என்று எண்ணுவோம்.

அன்புடன்,

இராம.கி.

By: செல்வராஜ்
நண்பர்களுக்கு நன்றி.

சுந்தரவடிவேல், ‘போல்மம்’ எனும் சொல்லை இராம.கி அவர்களிடம் இருந்து தான் பிடித்து வைத்திருக்கிறேன். எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. உவம உருபுப் பாடலைக் காட்டியதற்கு நன்றி.

முத்து, ‘என்னைப் பற்றி’ இடது மேற்புறச் சுட்டியைப் பார்த்தால் கண்டிருப்பீர்கள் - எனது ஊர் ஈரோடு.

பத்மா, இரண்டு நாள் கண் தெரியவில்லை என்றால் சற்று பயப்படத் தான் வேண்டும்

By: Padma Arvind
அழகாக எழுதி இருக்கிறீர்கள். ஒருமுறை என் கண்களில் UV தாக்கி (DNA பார்க்கும் எதிர்பார்ப்பில் இல்லாத ஒன்றை தேடி தேடி நீண்ட நேரம் அதன் அடியில் இருந்ததால்) இரண்டு நாட்களுக்கு கண்ணே தெரியவில்லை. பார்வை போய்விடுமோ என்ற பயம் வர மீண்டும் தெரியும் வரை நிம்மதி இல்லாமல் இருந்தது.

உவம உருபுகள் பாடல் மட்டும் எப்படியோ மறக்காமல் மூளையில் பதிந்துவிட்டது. அதை மீண்டும் படிக்க நேர்ந்ததற்கு நன்றி சுந்தரவடிவேல்

By: சுந்தரவடிவேல்
//போல, ஒப்ப -வெல்லாம் வேற்றுமை உருபுகள்னு நினைவுக்கு வந்தது.//

எழுதி முடிச்சப்ப என்னமோ இடிச்சுச்சு. கூகுள்ள தேடிப் பாத்தப்ப தப்பா சொல்லிருக்கேன்னு தெரியுது. சரியானது கீழே, நன்றி மதுரைத்திட்டம்.

“உவம உருபுகள்”

போலப் புரைய ஒப்ப உறழ

மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப

நேர நிகர அன்ன இன்ன

என்பவும் பிறவும் உவமத் துருபே.

By: சுந்தரவடிவேல்
போல்மம் - நறுக்கென்ற வார்த்தை. போல, ஒப்ப -வெல்லாம் வேற்றுமை உருபுகள்னு நினைவுக்கு வந்தது.

//வேண்டாம் என்று சொல்லியும் மதிய உணவில் சாப்பிட்ட கோழிக் குழம்பாகக் கூட இருக்கலாம் !// அரண்ட கண்ணுக்குக் கோழியெல்லாம் பேய்!

By: muthu (thamizhini)
செல்வா,

இன்றுதான் இந்த தொடரின் எட்டு பதிவையும் படித்தேன்.கோர்வையாக அழகாக எழுதி உள்ளீர்கள். நானும் என் அக்காவிற்காக பாண்டிச்சேரி எல்லாம் சென்று உள்ளென்.

ஆனா செல்வராஜ் , கண்ணாடியில் நீங்க ரொம்ப அழகாக உள்ளீர்கள். எந்த பெரிய பிரச்சினையும் இல்லாட்டி நீங்க கண்ணாடியை கன்டினியு பண்ணலாமே?

நீங்க எந்த ஊரு? எங்க ஊருக்கு பக்கம் என்று ஒருமுறை சொல்லி உள்ளீர்கள்.

By: Thangamani
இப்ப படிக்க நல்லாயிருக்கு! ஆனா அப்ப?

என்னோட லேப் மேட் ஒரு பொண்ணு இந்த சிகிச்சை செஞ்சுகிட்டாங்க.