Comments on: கண்கள் சொல்லும் கதை - 7

By: சுதர்சன்
//கொச்சினைப் பார்க்க ஒரு கண்; சச்சினைப் பார்க்க மறுகண் //

By: Vimala
Well written, kan munnadi nadantha mathiri irukkunga,

Somehow I like nurses talking about something else ..but not always though:)

Vimala

By: Nithya
Some times even when we know the ending, we are very interested in knowing how it came about. That is how it is right now.

By: செல்வராஜ்
பொறுங்கள், இன்னும் இரண்டு பதிவில் கதை முடியும்.

கிருஷ்ணமூர்த்தி, சில சமயம் சில வாக்கியங்கள்/கருத்துக்கள் மனதிற்குள் புகுந்து கொண்டு வெளிப்படுத்தும் வரை மறையாதிருக்கும். கொச்சின்-சச்சின் அது போன்ற ஒன்று தான். இரண்டு வருடத்திற்கு முன்னரே மனதில் எழுந்த ஒன்று.

By: nirmala
சொல்லுங்க செல்வா. நானும் ம் கொட்டிட்டு இருக்கேன்.

By: Dubaivaasi
இந்த சிகிச்சை எந்த அளவுக்கு நம்பகமானது?  எனது மனைவி மற்றும் குழந்தைக்கு செய்ய வேண்டும்.

நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறதே?

By: krishnamurthy
Cochin and Sachin…. Did that rhymed sentenced came out now or during the operation days? Writers used to say, particularly Balakumaran, all sad and painful happenings turn into Brave acts or laughable acts after some years.

By: மூக்கு சுந்தர்
செல்வா,

இப்போதுதான் இந்தத் தொடரைப் படித்தேன். அப்பப்பா..எத்தனை இம்சையான விஷயத்தை இப்படி சொல்லி இருக்கிறீர்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே ஒரு சோடா புட்டியை போட்டுக் கொண்டிருப்பவன் என்ற வகையில் உங்கள் போராட்டம் தெளிவாகப் புரிகிறது. உங்களை விட என் ஆடியின் பவர் அதிகம். எனவே அடுத்த தலைமுறையை பாதிக்காமல் இருந்தாலே போதும் என்ற எண்ணத்தில் என் கண்ணைப் பற்றிய கவலையயே கிட்டத்தட்ட விட்டு விட்டேன்.

இப்போது கண்கள் சரியாகி விட்டனாவா..?? அவசியம்/உடனே  எழுதுங்கள் .