Comments on: தமிழ்மணமும் கருத்துச் சுதந்திரமும்

By: அன்பு
செல்வா,

சரியான நேரத்தில் சரியான பதிவு - வழக்கம்போல உங்களிடமிருந்து. ஆனால் இதுபோன்ற மேம்பாடு நடக்கும்போதெல்லாம் ஒரு பாட்டம் இரைச்சலும், அதற்கு விளக்கமென்று நேரவிரயமும் செய்யவேண்டியிருப்பது அயற்சியாகவே இருக்கிறது. ஆனால், அதையும் மீறி நல்லதொரு விளக்கத்துக்கு நன்றி.

By: Manikandan
Selvaraj,

Good post.

By: enRenRum anbudan BALA
Selva,

I agree with you (200%) on this.  I wish to republish what I wrote in Sadhayam’s post at

http://sadhayam.blogspot.com/2006/01/blog-post_26.html

இந்தப் பிரச்சினை குறித்து பலரும் நிறைய அலசியாகி விட்ட நிலையில் என் கருத்து:

1. டோண்டு அவர்களின் சில செயல்பாடுகளினால், பிரச்சினை பெரிதாகிப் போனது என்பதில் எனக்கும் உடன்பாடே.

2. இப்போது நிலவும் அவலச்சூழலைப் பார்த்த பின்னும், இந்த மட்டுறுத்தலை “ஜனநாயக வழிமுறைக்கு எதிரானது” என்று சிலர் நிறுவ முயற்சிப்பது, மிகுந்த அயற்சியைத் தருகிறது.

3. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளும் அளவு நம்மிடையே ஒரு புரிந்துணர்வு மிக அவசியமாகிறது.

4. தமிழ்மணம் என்னும் இலவச சேவை, சில காரணங்களுக்காக, ஒன்றை வலியுறுத்தும்போது இவ்வளவு வாதம்-பிரதிவாதம் செய்யும் நாம், பிளாகர் இது போன்று ஒரு நடவடிக்கை எடுத்தால், இவ்வளவு பேச மாட்டோம் என்றும் தோன்றுகிறது.

என்றென்றும் அன்புடன்

பாலா

By: Mathy Kandasamy
Selvaraj,

Quite timely Selva!

I haven’t read all the posts and mails in thamizmanam google group yet. Have just skimmed thru.

I would have written a similar post myself as a fellow blogger and admin @ thamizmanam too.

Thanks for the timely post.

-Mathy

By: john
good view

By: Bala Subra
தங்களின் எண்ணங்களோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறேன்.

—கூகிள் Dont Be Evil என்னும் motto வைத்திருந்தாலும் ஏறுகிற சந்தை மதிப்பில் அதை மறந்து —

கூகிள் ப்ரைவசி @ சீன நுழைவு, சோனி இசைத்தட்டு ரூட்கிட் என்று பெரிய நிறுவனங்களின் தகிடுதத்தங்கள் மிகக் கடுமையாக நாளிதழ்களிலும், சஞ்சிகைகளிலும் விமர்சிக்கப்படுகிறதே

பொதுசேவையில் இருப்பவர்களின் செய்கைகள் அதீதமாக கவனிக்கப்படுகிறது. புகழுக்கு கொடுக்கும் விலை? மாற்றங்களை (நல்லதுக்காகவே இருந்தாலும்) மனம் விரும்புவதில்லை. Status quo rocks.

By: சிங். செயகுமார்.
“ஹாட்மெயில் கணக்கில் இருக்கும் மடல்கள் எல்லாம் ஒரு மாதம் நுழையாதிருந்தால் அழிக்கப் படும் என்றொரு விதி இருந்தது (இன்னும் இருக்கிறதா தெரியவில்லை). அந்த விதி ஏற்படுத்தப் பட்டபோது எம் உரிமைக்குப் பங்கம் வந்ததே என்று யாரும் குதித்தீர்களா என்ன?”

செல்வராஜ் சரியானதொரு விளக்கம்.

By: Dubukku
I have linked this post in DesiPundit

http://www.desipundit.com/2006/01/27/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae-%e0%ae%b9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/

Hope you dont have any objections. thanks.

By: DesiPundit » செம ஹாட் மச்சி

By: arul
மிகச் சரியான முடிவு.

இந்தத் திரட்டியில்  எந்த அடிப்படையில் நாம் இணைகிறோம் என்று புரிந்துகொள்ள  செலவழிக்க கொஞ்சம் நேரமில்லாதவர்களுக்கு பதில் கூடச் சொல்லத் தேவையில்லை.  எல்லோரும் போட்டு விளக்கு விளக்கு என்று இன்னும் எத்தனை தடவைதான் விளக்குவது.

அருள்