Comments on: காவிரியாட்டம்

By: செல்வராஜ்
அலெக்ஸ், தகவலுக்கு நன்றி. அச்சிட்டு எடுத்துக் கொண்டேன்.

By: Alex Pandian
செல்வராஜ்,

KSTDCயின் 4 நாள் பேக்கேஜ் டூரில் (ஒருவருக்கு சுமார் 1250 ரூபாயில்) வியாழன் இரவு கிளம்பி, ஹொரனாடு (அன்னபூர்ணேஸ்வரி), சிருங்கேரி, கொல்லூர்,உடுப்பி, மங்களூர், தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா போன்ற இடங்களுக்கு இட்டுச்சென்று (தங்கும் வசதியும் நன்றாக இருக்கும்) - திரும்பி பெங்களூருக்கு.

http://kstdc.nic.in/ctours09.html

இந்த இடங்கள் எல்லாம் இயற்கையின் எழில் கொஞ்சும் இடங்கள்.

- அலெக்ஸ்

By: செல்வராஜ்
அருள், பத்மா, ரம்யா, தகவல்களுக்கு நன்றி. அடுத்த வாரப் பயணத்திற்குப் பயனுள்ளதாய் இருக்கும். எல்லாமே கோயில் குளமாய் இருக்குமோ என்று சிறு தயக்கம் இருந்தது. ஆனால் நீங்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும் போது மிகவும் நன்றாக இருக்கும் போலிருக்கிறது. எப்படியும் உடன் வரும் இரு நண்பர் குடும்பங்களுடன் நேரம் செலவிட இது ஒரு வாய்ப்பு என்பதால் வேறேதும் ஆட்சேபங்கள் இல்லை.

ரம்யா, வழி நன்றாக இருக்கிறது என்பது உபயோகமான தகவல். நல்ல சுற்றுலாத்தலங்களாக இருந்தும் மைசூர் மடிக்கேரி தலைக்காவிரிச் சாலைகள் ஏன் இன்னும் சீராக இல்லை என்பது எனக்குப் பெருங் கேள்வியாக இருந்தது.

அருள், நானாவது ஓட்டுவதாவது. அந்த அளவு தைரியம் இன்னும் இங்கு வரவில்லை. நண்பரோ (ஊர் தெரிந்தவர்) அல்லது வேறு மூன்றாம் ஓட்டுனரோ வைத்துத் தான் செல்லத் திட்டம். சிறுசுகள் நான்கை வைத்துக் கொண்டு மூன்று நாள் அலைச்சல் சுகப்படுமா தெரியவில்லை. அதனால், சில இடங்களை (ஹளபீடு, பேலூர்…) இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்றும் ஒரு எண்ணம். முதலில் ரயிலில் செல்ல எண்ணம் இருந்தது. ஏதோ செப்பனிடும் பணியால் ரயில்கள் எல்லாம் அந்த வழியில் ரத்து என்று அறிந்தோம்.

பத்மா, நீங்கள் சொன்ன ‘துங்கபத்ரா நதியும் துள்ளும் மீன்களும்’ (அட பதிவுக்கு நல்ல தலைப்பா இருக்கும் போலிருக்கே:-)) ஈர்க்கின்றன. நன்றி. (பாக்கு மட்டைச் சாப்பாடு, சாறு, சாம்பாரு இவை கூடத் தான் ஈர்க்கின்றன!).

செல்வநாயகி, வாருங்கள். நன்றி. நீண்ட விடுப்பிற்குப் பிறகு மறுபடியும் உங்களை இணையத்தில் சந்திக்கலாம். முகவரியை அனுப்புகிறேன். இது போன்ற இடங்கள் இல்லையென்றாலும் நீங்கள் வேறு வகைகளில் மும்முரமாய் இருந்தீர்களே. அடுத்த முறை சுற்றினால் போச்சு விடுங்கள். நீங்கள் சொன்ன அந்தத் தாராபுரம்-பொள்ளாச்சி பக்கம் சென்று வரலாம் என்று எனக்கு ஒரு எண்ணம் இருக்கிறது.

கண்ணன், உங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி. இந்த மாதிரி இன்னும் ரெண்டு பேர் தெரியாமல் சொல்லிவிட்டீர்களானால் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டாலும் ஏற்படலாம். அப்புறம் புத்தகத்தை வாங்கியே ஆக வேண்டும். கவனமாய் இருங்கள் :-).

By: Kannan
// எங்களுக்கு படிக்க ஜாலி. //

உண்மை!!!

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா வரிசையில் இப்போது தென்னிந்தியாவும் சேர்ந்துகொண்டது. உங்கள் பயணக் கட்டுரைகளை ‘சிருங்கேரியிலிருந்து ஹங்கேரி வரை’ என்று புத்தகமாய் வெளியிட்டால் எனக்கொன்று (சலுகை விலையில்) இப்போதே   முன்பதிவு செய்து வைக்கிறேன்

// இந்த வருடம் பெய்த நல்ல மழையில் பள்ளிபாளையக் காவிரியில் நீர் நிறைந்து கரை புரள(?) ஓடியதை முன்வார ஈரோட்டுப் பயணத்தின் போது ரயில் சாளரத்தின் வழியாகப் பார்த்தது நினைவுக்கு வந்தது. //

நானும் பார்த்தேன் செல்வா - மனதுக்கு நிறைவாக இருந்தது!

By: arul
பத்மா:

இரண்டும் சிவப்பாக இருக்கும். இரண்டும் நீர் போல இருக்கும். இரண்டிலும் தேங்காய் அரைத்து விட்டிருப்பார்கள். எது சாரு(ரசம்), எது சாம்பார்?. இரண்டுமே அந்தப் பாக்கு மட்டையில் சாப்பிடும்போது சுவையாகத்தான் இருக்கிறது. நல்ல ஊர்.

செல்வராஜ்: சக்லேஸ்பூரில் (சகல ஈச புரம்) இருந்து முற்றிலும் மலைப்பாதை. பகலில் சென்றால் நன்றாக அநுபவிக்கலாம். தானே வண்டியை செலுத்தினால் இரவைத் தவிர்ப்பது நலம். வழியறிந்த ஓட்டுனர் இருந்தாலும் சரியே. முதல்நாள் இரவே ஹாஸன் சென்று தங்கி அதிகாலையில் கிளம்பினால் இன்னும் நல்லது. திரும்பி வரும்போது பேலூர், ஹளேபீடு ஒரு சுற்று. மூன்று நாள் பயணமாக இருந்தால் அவசரமில்லாமல் இருக்கும்.

அருள்

By: Ramya Nageswaran
அனுபவமும்,படங்களும் நல்லா இருக்கு செல்வராஜ்.  சமீபத்தில் என் கணவர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்தார். மங்களூரிலிருந்து 2 மணி நேரப் பயணம்.  வழி மற்றும் கோவில் எல்லாம் நன்றாக இருந்ததாக சொன்னார்.

By: padma arvind
செல்வராஜ்

தர்மஸ்தாலா மறக்காமல் போய் வாருங்கள். போகும் வழியெல்லாம் இயற்கையின் அத்தனை அழகும் கொட்டி கிடக்கும்.

முடிந்தால் சிருங்கேரி போனால், குழந்தைகள் துங்கபத்ரா நதியில் மீன்கள் துல்ளி வரும் போது ரசிப்பார்கள்.

அருள்: எனக்கும் அந்த சோறும் சாறும் (ரசம்?)பிடித்திருந்தது

By: selvanayaki
நல்ல புகைப்படங்கள் மற்றும் அனுபவப்பகிர்வு. இந்தியாவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருந்தும் இதுமாதிரி இடங்களில் சில நாட்களைக்கூடச் செலவழிக்க முடியாதுபோன ஏக்கம் உங்களின் இப்பதிவைப் படித்தபின்பு எனக்கு அதிகமாகிறது. உங்களின் ஈமெயில் முகவரியைத் தொலைத்துவிட்டேன் செல்வராஜ். உங்களின் தந்தையைச் சந்தித்த அனுபவம் பற்றி மடலிட எண்ணிக்கொண்டிருந்தேன். உங்கள் mail ID வேண்டும்.

மு.கு (முக்கியமான குறிப்பு):-  ஈரோடு புத்தகக் கண்காட்சியில் என் உரை நிகழ்வு பற்றியும், என் “பனிப்பொம்மைகள்” கவிதைநூல் வெளியீடு பற்றியும் நீங்கள் எழுதிய பதிவுகளை அமெரிக்கா திரும்பிவந்த இவ்வாரத்தில்தான் படித்தேன். நன்றி செல்வராஜ் உங்களுக்கும் அப்பதிவுகளில் எனக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கும் நம் நண்பர்கள் அனைவருக்கும்!!

By: aruL
மங்களூர்ப் பக்கம் கோயிலா? தவறாமல் தர்மஸ்தலா போய் வாருங்கள்.  ஜைனர் நடத்தும் சிவன் கோயில். இலவச இடம், முதலில் ரசம் அப்புறம் சாம்பார்  புழுங்கல் அரிசி  இலவச சாப்பாடு என்று வித்தியாசமாக இருக்கும். இங்கே போக எனக்கு எப்போதும் பிடிக்கும்.   பக்கத்திலேயே குக்கே சுப்ரமண்யாவும். போய்விட்டு வந்து எழுதுங்கள். எங்களுக்கு படிக்க ஜாலி.

-அருள்

By: செல்வராஜ்
ஆமாங்க தாணு. இது குடகு மலைப் பள்ளத்தாக்கு. மடிக்கேரி என்னும் ஊரில் இருந்து எடுத்த படம். அங்கிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் தலைக்காவிரி.