Comments on: பெங்களூர் மழையில் நனைகின்ற பூங்காற்று - 6

By: செல்வராஜ்
சோம்பேறிப் பையன், நவிமும்பை எங்கே எப்படின்னு தெரியல்லே, ஆனா இப்போ தான் மும்பை தாராபூர் பக்கமா போயிட்டு வர்றேன். அம்மாடி பெண்டு கழண்டுடிச்சுங்க. பெங்களூர் பரவாயில்லனு சொல்ற மாதிரி தான் இருக்கு.

தாணு, நீங்க சொன்ன ‘மும்பை பட்ட பாடு’ பற்றியும் நேரிலேயே பாத்தவங்ககிட்டக் கேட்டுட்டு வந்தேன்.

ரவி, இப்படிக் கால வாரறீங்களே!  அப்படியே வானிலை அறிக்கை பாத்துட்டு மழை வர்ற ஒரு நாளில் சென்னைக்கும் ஒரு நடை போயிட்டு வந்துரலாம். விடுங்க !!

விமலா, அலெக்ஸ் நன்றி. அந்தச் சுட்டிகளைப் பார்த்தேன். இப்போ செய்தித்தாள்களில் வேடிக்கையா வர்ற இன்னும் நிறைய செய்திகளைப் பார்க்கிறேன்.

“உள்ளூர் ஆளுங்களாப் பாத்து வேலைக்கு எடுங்கப்பா”

“மென்பொருள் நிறுவனங்கள் தாதா மாதிரி நடக்கின்றன. விடுங்க, வேற ஊர் போனாப் போகட்டும்” என்று அரசியல்வாதிகள் வியாதி வந்த மாதிரி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

By: சோம்பேறி பையன்
இந்த மழை தண்ணீர் வடியும் விஷயத்தில் நவிமும்பை (மும்பை அல்ல) பரவாயில்லை, ஓரளவுக்கு நல்ல கட்டமைப்புடன் நகரம் நன்றாக உள்ளது, இந்த பிரச்சனைகளுக்கு மக்கள்தொகை பெருக்கம், முறையற்ற குடியுருப்புகளையும் காரணமாகச் சொல்லலாம்

By: ravisrinivas
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு……

கொஞ்ச நாள் சென்னையில் இருங்கள், மழை கொண்டு வாருங்கள்

By: Vimala
எப்பதான் இதற்கெல்லாம் விடிவு காலம் வரும்?

ஏன் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியமாட்டேன்குது?

By: Alex Pandian
செல்வராஜ்:

சுட்டியை சுட்டியமைக்கு நன்றி. தற்போது அலுவலக மடல்களில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த செய்திகளையும் நீங்கள் படித்திருக்கலாம்.

http://www.indianexpress.com/full_story.php?content_id=74992

http://www.indianexpress.com/messages.php?content_id=74992

http://chaos.weblogs.us/archives/022692.html

http://lists.sculptors.com/pipermail/future-studies/2004-August/msg00000.html

பெங்களூரின் வாய்ப்புகள் சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும், கொல்கத்தாவிற்கும், குர்காவ்ன்(டெல்லி)க்கும், புணேவிற்கும் சென்று கொண்டிருக்கின்றன என்பதில் ஐயமில்லை.

- அலெக்ஸ்

By: தாணு
இந்தியாவின் பெருவாரியான நகரங்களின் நிலை இப்படித்தான் உள்ளது போலும். மும்பை பட்ட பாடு இன்னும் மனதிலிருந்து நீங்கவில்லையே