Comments on: ஜூரிக் நகரத்துக் கத்தரிக்கா

By: செல்வராஜ்
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. சுவிட்சர்லாந்து அழகாக இருக்கிறது. காதலியாய் அங்கு இருப்பவரை மனைவியாய் ஆக்கிக்கொள்வதெல்லாம் இனி முடியாது. மனைவியாய் இருப்பவரை வேண்டுமானால் கூட்டி வந்து காதலியாக்கிக் கொள்ளலாம். அடுத்தமுறை.

By: ரவிசங்கர்
மிகவும் ரசிக்க வைத்த பதிவு. குழந்தைகளின் உலகமே தனி தான்

By: தாணு
என் நண்பர் ஒருவருக்கு வலைப்பதிவு பற்றி அறிமுகம் செய்தபோது, அதில் எழுதுவதால் என்ன பயன் உங்களுக்கு என்று கேட்டார். அன்று பதிலளிக்கும்போது விவாதத்துக்காக ஏதேதோ சொன்னேன். இன்று உங்கள் பதிவு பார்த்ததும் `ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாய்’ போல் உணர்கிறேன்; பதிவை அவருக்கு அனுப்புகிறேன். வாழ்த்துக்கள்.

By: Kannan
குதிக்காமல் ‘கத்தியிக்காய்’ சொல்லும்போதாவது ஒரு படம் எடுத்திருக்கலாமே

By: பாலாஜி-பாரி
செல்வா, சூப்பர் பதிவு..

By: Padma Arvind
செல்வராஜ்

குழந்தைகளின் குறும்பை அழகாக எழுதி இருக்கிறீகள்.

ரவி: மனைவி காதலியாக தொடர முடியாதா என்ன?:)

By: ravisrinivas
தலைப்பைப் பார்த்து விட்டு சன்னாசி பாணி சிறு கதையோ என்று நினைத்தேன் :). படித்தபின் தெரிந்தது இது செல்வராஜ் பாணி எழுத்து என்று,வந்தது வருகிறீர்கள்,  ஏன் ஒரிரு நாட்களில் மாயமாக திரும்பிப் போகிறீர்கள் , சுவிஸ்ஸில் அதிக நாட்கள் தங்கினால் இங்கெயே இருந்துவிடத் தோன்றும் என்ற அச்சமா :). அந்த ஊர் எனக்கு பிடித்த ஊரும் கூட,ஒரு காலத்தில் என் காதலி அங்கிருந்தார் பின்னர் மனைவியாகிவிட்டார்

By: Ramya Nageswaran
வழக்கம் போல வித்தியாசமா எழுதியிருக்கீங்க..ஸ்டேஷன் படத்தைப் பார்த்தவுடன் அங்கிருந்த நாட்களில் ட்ரெயின் பிடிச்சு ஆபீஸுக்கு ஒடும் நாட்கள் நினைவுக்கு வந்தன.

By: சுதர்சன்
நல்ல பதிவு, மிகவும் ரசித்தேன்.

By: துளசி கோபால்
அருமையான பதிவு.