Comments on: குரங்கே கோபமா?

By: செல்வராஜ்
அன்பு, நீங்க வேற. இது மாதிரி ஒரு தடவை எழுதுணாப் போதும். வருடம் ஒருமுறை இது மாதிரி உணர வேண்டாம்னு நான் நினைக்கிறேன். அதுனால கவலைய விடுங்க. சும்மா, அப்பப்போ ஒரு பரிசோதனை முயற்சியாவும் இப்படி எழுதறேன்!

By: அன்பு
//இன்று புதுச் சட்டை போட்டிருக்கிறேன். அளவுக்கதிகமாய் இனிப்பு சாப்பிட்டேன்.

என்னவென்றே புரியாமல் கீழே ஸ்க்ரோல் செய்து - பின்னூட்டத்தில்தான் மேலே சொல்லியிருக்கிற வரிகள் எல்லாம் இருக்கிறதா தெருஞ்சுகிட்டேன்…

வாழ்த்துக்கள்.

பி.கு: தயவுசெய்து இதுபோன்று வருடமொருமுறை ஆக. 19 அன்று மட்டும் எழுதுங்கள்… அல்லது எம்பாடு திண்டாட்டம்.

By: செல்வராஜ்
மிக்க நன்றி அருணா. நான் இன்னும் பார்க்கவில்லை. மகிழ்ச்சி தான். போன வாரத்தில் தான் ஊரில் தெரிந்த ஒருவர் கேட்டார் - உங்கள் பதிவுகளைப் பத்திரிக்கைக்கு அனுப்பலாமே என்று.

முதன்முதலாய் இந்தச் செய்தியைத் தெரிவித்த உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி.

பாலா, சுரேஷ் செல்வா உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

By: Aruna
உங்கள் ஜுலை 13 ந் தேதி பதிவை ( விமானத்தில் நீர் மோர்) கல்கி 14.8.05 தேதியிட்ட கல்கியில் போட்டிருக்காங்களே செல்வராஜ். பார்த்தீங்களோ? சென்னையிலிருந்து வந்தவர்கள் கொண்டுவந்த பத்திரிகைகளைப் புரட்டியபோது கண்களில் பட்டது. உங்கள் பதிவு வெகுஜனப் பத்திரிகையில் வருவது மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

By: suresh selva
வாழ்த்துகள் செல்வராஜ்!

By: என்றென்றும் அன்புடன் பாலா
செல்வராஜ்,

//இன்று புதுச் சட்டை போட்டிருக்கிறேன். அளவுக்கதிகமாய் இனிப்பு சாப்பிட்டேன்.

இந்த வரிகளை படித்தவுடன், உங்களுக்கு பிறந்த நாள் என்பது (உண்மையிலேயே) விளங்கி விட்டது  ஆனால், கடந்த 3 நாட்களாக வலைப்பதிவுகள் பக்கம் வராததால், பதிவை இப்போது தான் பார்த்தேன் !!!

Anyway, belated birthday wishes !!! குரங்கையும் விசாரித்தேன் என்று சொல்லவும்

By: செல்வராஜ்
முகமூடி, உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி. ஓரளவிற்கு எனக்கும் ஆச்சரியம் தான். சந்தோஷமும் கூட.

By: முகமூடி
வாழ்த்துக்கள் செல்வராஜ். உங்கள் பதிவு எழுதப்பட்டவுடன் பார்த்தேன். சரி இதில் “என்னவோ” உள்ளர்த்தம் இருக்கிறது என்று பேசாம இருந்திட்டேன்… ஆனா உங்களுக்கு பிறந்த நாள்னு இத வச்சி கண்டுபிடிச்சி இருக்காங்க நம்ம மக்கள்.. உண்மையிலேயே தமிழ் கத்துக்கணும்தான் போல நான்.

By: செல்வராஜ்
ராசா, ரம்யா, குழலி, இராதா, கண்ணன் உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

ராசா, எவ்ளோன்னு உங்க பதிவுப் பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கறத வச்சுக் கண்டுபிடிச்சிரலாமே (தளபதி)

ரம்யா, மன்னிச்சுக்குங்க. பொதுவான விதயம் இல்லாம விதப்பானது இந்தப் பதிவில அதிகம். குரங்கு ஒரு உருவகம். ஒருவகைப் பிளவாளுமையோடு உள்மனப் பேச்சு. மற்றபடி, அதனாலெல்லாம் (ஏமாற்றங்கள்)கொண்டாட்டங்களை விட்டுவிட வேண்டாம் என்னும் நிலை, அதிலும் கொண்டாடவென்று குழந்தைகள் இருக்கும்போது.

By: Kannan
செல்வா,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!