Comments on: மும்பை விமான நிலையம்

By: Vimala
நானும் சென்னை விமான நிலையம் பரவாயில்லை என்றூ தான் நினைக்கிறேன். ஒவ்வொருதரம் ஊருக்குப் போகும்பொழுது ஒரு முன்னேற்றம் தெரிகின்றது.

நம்முர்ல ‘customer service’ சரியில்லைதான், ஆனால் அதுவும் இன்னும் சில வருடங்களிள் மாறும் என்று நினைப்போமே!!

By: செல்வராஜ்
டெல்லி பற்றித் தெரியவில்லை. ஆனால், சென்னை பரவாயில்லைன்னு தான் நானும் நினைக்கிறேன். ஆனால் துளசி அவர்கள் சொன்ன கழிவறை துர்மணம் மட்டும் அங்கு மட்டுமல்ல எல்லா இடங்களிலும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. அலெக்ஸ், ரீடிப்ஃ படம் மும்பைனு எனக்குத் தோணலை. எங்கோ சுட்டுப் போட்டது மாதிரி இருக்கு. தனியார்ப்படுத்தினால் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும் என்று தான் தோன்றுகிறது. அரசாங்க மெத்தனம் குறைந்து கொஞ்சம் சுறுசுறுப்பு வரலாம்.

By: Ramya Nageswaran
ஒவ்வோரு முறையும் நானும், என் கணவரும் ஆதங்கப்படும் விஷயம். ஒன்றும் இல்லாத நாடுகள் சில முக்கியமான இடங்களில் ‘ஷோ’ காட்டி நல்ல பெயரை தட்டிக் கொண்டுவிடுகின்றன.  அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் இருக்கும் நம் நாட்டில் இது போன்ற சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.  முழு aiportஐயும் வேண்டாம், சில பகுதிகளை தனியார் படுத்தலாமே??

By: Alex Pandian
http://specials.rediff.com/news/2005/aug/12sld1.htm

By: துளசி கோபால்
//சென்னையில் பல இடர்பாடுகள் இருந்தாலும், சென்னை வழியாக உள்நுழைவது எவ்வளவோ பரவாயில்லை.//

மும்பைக்கு எவ்வளவோ மேல்தான். ஆனாலும்

இமிகிரேஷன் வரிசையிலே நிக்கறப்பவும் கழிவறை துர்மணம் தொடர்ந்துஅடிக்கிறதைக் கொஞ்சம் கவனிக்கலாம்.

‘குறைபாடுகள் இருந்தா சொல்லுங்க’ன்னு அங்கெ ஒரு போர்டு பார்த்தேன். ஆனா குறையைச் சொல்ல

‘சாஸ்த்திரி பவன்’ போகணுமாம். நமக்கெல்லாம் வேற வேலை இல்லை பாருங்க. ஏன், அங்கெயே

ஒரு புகார் பெட்டியாவது வைக்கலாமுல்லே?

தனியார் சேவைன்னா’ஜெட் ஏர்வேஸ்’ நல்லா இருக்கு. அங்கே  ‘எல்லா இடங்களும்’ சுத்தமாவும் இருக்கு.

அதுவும் இந்தியாலெதானே இருக்கு! இல்லே அது இருக்கற இடம் மட்டும் வெளிநாடா?

என்றும் அன்புடன்,

துளசி.

By: Kannan
செல்வா,

இது மட்டுமல்ல. மும்பையில் ஒருவேளை நீங்கள் சுங்க வரி கட்டி/அதிகாரிகளுக்கு டாலர் வெட்டி வெளிவந்தால் அங்கே சுற்றிக் கொண்டிருக்கும் இதர எடுபிடிகள் உங்களிடம் ஏதேனும் கறக்காமல் விடமாட்டார்கள்.

சென்னையில் பல இடர்பாடுகள் இருந்தாலும், சென்னை வழியாக உள்நுழைவது எவ்வளவோ பரவாயில்லை.

// இரண்டு மூன்று வருடம் முன்பு இல்லாமலே இருந்த ஷாங்காய் விமான நிலையம் (பூடாங்) இன்று சர்வதேச அளவில் சிறப்பாக, ஆம்ஸ்டர்டாம், பிராங்க்ஃபர்ட் போன்ற விமான நிலையங்களுக்கு ஈடாக அமைந்திருக்கிறதாம். //

உண்மையிலேயே நன்றாகச் செய்திருக்கிறார்கள். நகரத்தில் இருந்து டாக்ஸியில் சுமார் ஒருமணிநேரம் பயணம் போக வேண்டியுள்ளதை இப்போது அதிவேக ரயில் மூலம் பதினைந்து நிமிடங்களில் சேருமாறு இணைத்துள்ளார்கள். இங்கே(சீனா) சர்வதேச/உள்நாட்டு  விமான நிலையங்களில் 500 RMB (ரூ.2500) புறப்படும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் வசூலிக்கப் படுகிறது. இதை செம்மையாகவும் பயன் படுத்துகிறார்கள் போல.

நம்மூரிலும் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரியென்று பெறப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்களோ…

இந்தியா மேற்கையும் இதர கீழ்த்தேசங்களையும் இணைக்கும் ஒரு நல்ல hub. சர்வதேசத் தரத்தில் ஒரு விமான நிலையம் வந்தால் இது நல்ல லாபம் தரும் என்றே தோன்றுகிறது. பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில்  வரும் நிலையங்கள் இந்தத் தரத்தில் வருமென்று எதிர்பார்ப்போம்.

By: சுதர்சன்
சின்ன நிலையமாக இருந்தாலும் சென்னை எவ்வளவோ பரவாயில்லை.

By: Pari
பணம் போனாலும் பரவாயில்லை, ஆனால் மும்பை மட்டும் வேண்டவே வேண்டாம்.

டெல்லி மட்டும் என்ன வாழுதாம்.

சர்வதேசத் தரமா? அப்டீன்னா? International airportன்னு பேர் வச்சாச்சு, வெளிநாட்டு விமானம்லாம் வந்து போகுது. அது போதாதா?

(அதுக்காக சென்னை மட்டும் ஒழுங்குன்னு சொல்ல முடியாதுங்றது வேற விஷயம்.)

By: Dubukku
எல்லா விமான நிலையங்களையும் மாற்றனும் செல்வராஜ். டெல்லியிலும் இதே கதை தான். நம்ம நாட்டைப் பத்தி வெள்ளைக்காரங்களை விடுங்க…நமக்கே எப்பிடி பெருமையா சொல்லிக்கொள்ள முடியும்??

By: இராதாகிருஷ்ணன்
இரண்டு விமான நிலையங்கள் (உள்நாடு, வெளிநாடு) என்றிருந்தாலும் அவை ஒன்றான நிலப்பரப்பிலேயே இருக்கிறது என்று நினைக்கிறேன் (கீழே இறங்கும்போது பார்த்த அளவில்). குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதையாகத்தான் கட்டிவைத்துள்ளார்கள். பயணிகள் நடத்தப்படும் விதமும், தேவையான வசதிகளும் மிக மோசமான நிலையில்தான் உள்ளன. சர்வதேசத் தரமென்றால் என்ன என்றெல்லாம் அறிந்து கொள்ள முயன்றால்தானே?

விமானநிலைய வசதிகளெல்லாம் ஒரு நாட்டின் பெயரை எடுத்துச்சொல்லக் கூடிய விஷயங்கள். இதிலெல்லாம் பெரும் அக்கறை காட்டாமல் இருக்கிறோம்.

என்னவாயினும், பெரிய்யயயய கும்பிடு மும்பை விமான நிலையத்திற்கு. வேண்டாமய்யா வேண்டாம்.