Comments on: ஈரோட்டில் புத்தகக்கண்காட்சியும் வலைப்பதிவர் இருவரும்

By: என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ் » Blog Archive » கவிஞர் செல்வநாயகியின் பனிப்பொம்மைகள்
[…] ேடைப் பேச்சை இரண்டாவது முறையாகத் தவற விடப் போகிறேன். வார இறுதியையொட்டி வ […]

By: செல்வராஜ்
ராஜநாயகம் உங்கள் கருத்துக்கு நன்றி.

By: RPRAJANAYAHEM
i read this selvaraj’s article. good.

R.P.RAJANAYAHEM

By: செல்வராஜ்
சுரேஷ், கிண்டலாத் தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். சாருவின் கோ.ப வை விகடனின் இணைய தளத்தில் நண்பர் ஒருவரின் பரிந்துரையால் படிக்க ஆரம்பித்துப் பின் விட்டுவிட்டேன். பின்னொரு காலத்தில் படிக்கலாம், ஆனால் இப்போதைக்கு அதற்கு என் பட்டியலில் கீழே எங்கேயோ தான் இடம்.

By: Suresh Kannan
சமீப வெளியீட்டில் நீங்கள் அவசியம் வாங்க வேண்டிய புத்தகம் - கோணல் பக்கங்கள் (தொகுதி 3)

- Suresh Kannan

By: செல்வராஜ்
நன்றி தங்கமணி, டீசே. முடிந்தால் அடுத்த வாரம் சென்று வாங்குகிறேன். சனிக்கிழமை வரை கண்காட்சி இருக்கும். பெரியார் பற்றி நான் படிக்க வேண்டும்.

தங்கமணி, தனிப்பேச்சு என்பதால் செல்வநாயகியுடன் பேசியது எல்லாம் எழுதவில்லை. வலைப்பதிவுகள் பற்றிப் பேசிய போது உங்கள் பதிவு பற்றியும் குறிப்பாகப் பேசிக் கொண்டோம். உங்களின் மற்றும் டீசேவின் விசாரிப்புக்களை அடுத்த முறை பேசினால் சொல்கிறேன்.

By: DJ
செல்வராஜ், தங்கமணி கூறவந்ததைத்தான் நானும் உங்கள் பதிவை வாசித்தபோது நினைத்தேன். அ.மார்க்ஸ் எழுதிய ‘பெரியார்?’ வித்தியாசமான கோணத்தில் பெரியாரை அணுகிய நூல். செல்வநாயகி எழுதிய சில பதிவுகளை வாசிததபோது, அவர் மேடைப்பேச்சுகளில் வல்லவர் என்று தெரிந்து வைத்திருந்தேன். அவர் குறித்த உங்கள் தகவுலுக்கும் நன்றி.

By: Thangamani
செல்வநாயகி அவர்களை மறுபடியும் தொடர்புகொண்டால் என் அன்பைச் சொல்லவும்.

By: Thangamani
செல்வராஜ், நான் சொன்ன புத்தகங்கள்

1. தமிழர் தலைவர் பெரியார் - சாமி சிதம்பரனார். இது பெரியார் உயிரோடிருக்கும் போதே எழுதப்பட்டு, பெரியாராலேயே சரிபார்க்கப்பட்டது. நிறைய தகவல்கள் கொண்டது.

2. பெரியார்? - அ.மார்க்ஸ்.

இது பெரியாரை ஒரு பார்ப்பன எதிர்ப்பாளராக, கடவுள் மறுப்பாளாராக, தமிழர் தலைவராக மட்டும் குறுக்கிக்காட்டும் முயற்சிகளைத் தவிர்த்து பெரியார் மனித விடுதலையை தனது சுய ஒளியில் தேடும் முயற்சியையும், சகல நம்பிக்கைகளையும் கட்டுடைக்கும் அவரது நேர்மையையும் காட்டும் ஒரு சிறிய புத்தகம்.

இரண்டுமே வாசிக்க வேண்டியவை என்பது என் எண்ணம்.

நன்றிகள். ஈரோட்டில் இப்படிப்பட்ட புத்தகக் கண்காட்சிகள் நடப்பது மகிழ்ச்சிக்குரியது.