Comments on: கொப்பரத் தேங்காயும் கடலப் புண்ணாக்கும்

By: செல்வராஜ்
பன்னீர்செல்வம், உங்க வருகைக்கும் நல்ல வார்த்தைகளுக்கும் ரொம்ப நன்றிங்க.

By: B.Pannirselvam
Kirukkuththanama illama kiranga vaikuthu

By: செல்வராஜ்
வாங்க வாங்க பாபு. நல்ல இடமாப் பாத்து சொல்லுங்க. அனுப்பிச்சுருவோம்!

By: babu
intha foto va ethaa competition ku anupunga… its too good…

By: Jagadhees
எண்ணெய்னா நினைவுக்கு வருவது, எங்க வீட்டு பக்கத்து Oil Mill. இப்பல்லாம் வெளிய இருந்து வாங்கிட்டு வந்து விக்கிறதா அம்மா சொல்வாங்க !.

இன்னொன்னு..ஒருத்தர் சைக்கிள்ல வச்சு எல்லா வகை எண்ணெயும் கொண்டு வருவாரு. அவங்க கிட்டத்தான் எல்லா எண்ணெயும் வாங்குவாங்க. இன்னமும் வர்றதா அம்மா சொன்னாங்க. பெரிய சுருட்டு புடிச்சுட்டு வருவாரு !!!

By: கோ.இராகவன்
செல்வராஜ், கருப்பட்டி இன்னும் கிடைக்கிறது. தெற்கில். நான் தூத்துக்குடி, கோயில்பட்டி, திருச்செந்தூர் பக்கம் போகையில் வாங்கி வைத்துக் கொள்வேன். யாராவது வந்தாலும் தேவையென்றால் கருப்பட்டியும் பனங்கற்கண்டும் வாங்கி வரச் சொல்வதுண்டு.

இனிப்புச் சுவைகளிலேயே எனக்குப் பிடித்தது கருப்பட்டிச் சுவைதான். கருப்பட்டிப் பாயாசம் என்று காய்ச்சுவார்கள். அரிசுமாவு உருண்டைகளைப் போட்டு. மிகவும் சுவையாக இருக்கும். ஏன்? உளுந்தங்களி கருப்பட்டி நல்லெண்ணெய் கூட்டணி போல வருமா?

By: செல்வராஜ்
இராகவன், வாங்க. எள்ளுப்பொடி வேண்டுமானால் நான் சாப்பிட்டிருக்கிறேன். கருப்பட்டி வெல்லமும். இப்போதெல்லாம் கருப்பட்டி கிடைக்கிறதா தெரியவில்லை.

By: கோ.இராகவன்
சின்ன வயதில் ஊருக்குப் போகையில் எள்ளுப் புண்ணாக்கை கருப்படியோடு இடித்துத் தின்றது நினைவிற்கு வருகிறது.

தேங்காய்ப் புண்ணாக்கையும் வெல்லத்தோடு இடித்துத் தின்பார்களாம். நான் தின்றதில்லை.

கடலைப் புண்ணாக்கு……தண்ணீரில் ஊற வைத்து செடிகளுக்கு ஊற்றுவோம். அது நினைவில் இருக்கிறது.

By: செல்வராஜ்
அட! இந்த செக்கு ஆட்டி எண்ணெய் சமாச்சாரம் தொடர்பா பல பேருக்கு அனுபவங்கள் நினைவுகள் இருக்கும் போலிருக்கே. எனக்கு அவ்வளவா இல்லை. புண்ணாக்கும் நினைவு தெரிஞ்சு சாப்பிட்டதில்லை  (வீட்டுச் சாப்பாடு பத்தியெல்லாம் பேசக் கூடாது!!:-) )

எண்ணெய்னா இன்னொன்னு நினைவுக்கு வருது. அந்தக் காலத்துல கள்ளுக்கடைமேட்டுல லைன்-வீட்டுல இருந்தப்போ ஒரு ஐயன் மாட்டு வண்டில வச்சு எல்லா வகை எண்ணெயும் கொண்டு வருவாங்க. அவங்க கிட்டத்தான் எல்லா எண்ணெயும் வாங்குவோம். சதுர சதுர டப்பாவுல வச்சுருப்பார். சின்னச் சின்ன அளவைகளில் மொண்டு ஊத்துவார்…

இதெல்லாம் ஏறக்குறைய மறந்தே போச்சு! எங்கம்மாவுக்கே ஞாபகம் இருக்கான்னு அடுத்த முறை ஊருக்குப் போகும் போது கேக்கணும்.

By: Padma Arvind
இதேபோல கடலை எண்ணை ஆட்ட, தோலிஅயி உரித்து தந்தால் படிக்கு பத்துபைசா (remove shell), வேப்பம்பழம்பொறுக்கி எடுத்து கொட்டையை காயவைத்து ஏரப்பதம் போக கொண்டுபோய் தந்தால் படிக்கு 10பைசா தருவார்கள்.புண்ணாக்கை கொண்டுபோய் மாடு இருக்கும் வீட்டில் தரவேண்டு. இதெல்லாமந்தகால வேலைகள். இன்னமும் இப்படி எண்ணெய் ஆட்டுவது படிக்க வியப்பாக இருந்தது.