Comments on: அப்பாவின் வயது

By: ramachandran usha
செல்வராஜ், நீங்கள் இன்னும் ஈரோட்டில் இருந்தால், ramachandranusha@yahoo.co.in க்கு ஒரு மடல் தட்டுங்க. சின்ன உதவிக்காக

உஷா

By: செல்வராஜ்
நன்றி கயல்விழி. எரித வடிகட்டி இருப்பதால் முதன்முறை நீங்கள் இட்ட பின்னூட்டம் என் ஒப்புதலுக்காகக் காத்திருந்தது. இனி உடனே வெளியிடப்படும்.

By: kajazvizi
என்னத்தை சொல்றது என்று தெரியேல்ல. ஓடுகளாய் போனபின்னும் இயங்கிக்கொண்டிருக்கும் பெற்றோர்களின் தியாகங்களை நினைவு படுத்தும் இப்படியான பதிவுகள் வாசிக்கும் போது கனத்த மனசாகிப்போகிறது. பெற்றோரின் தியாகத்தில் தானே நாங்கள். நன்றி செல்வராஜ்.

By: என்றென்றும் அன்புடன் பாலா
செல்வராஜ்,

“_” ஒரு காரணமாய் இருக்கலாம். நீங்கள் http://balaji%5fammu.blogspot.com (instead of http://balaji_ammu.blogspot.com)  என்று முயன்று பாருங்கள். நன்றி.

By: செல்வராஜ்
நன்றி தங்கமணி. ஆம், மேலே கூட அந்தப் பதிவைச் சுட்டியிருக்கிறேன் (”போன வருடம் பணியோய்வு”).

By: Thangamani
செல்வராஜ், உங்களிடமிருந்து மீண்டும் ஒரு இயல்பான தந்தை-தனயன் உறவைச் சொல்லும் பதிவு. முன்பு உங்கள் அப்பா ஓய்வு பெற்ற போது ஒன்று எழுதியிருந்ததாக நினைவு.

நன்றி.

By: செல்வராஜ்
வினோத், விமலா, பாலா உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி. பாலா, உங்கள் பக்கத்திற்கு என்னால் செல்ல இயலவில்லை. அலுவலக அரண் காரணமாய் இருக்கலாம். விமலா, கடைசி வரியின் உணர்ச்சிகளை நீ(ங்கள்) சரியாகப் புரிந்திருப்பது தெரிகிறது. அதனை வலுப்படுத்துவதாய் இருக்கிறது உம் கருத்து.

By: என்றென்றும் அன்புடன் பாலா
செல்வராஜ்,

உங்களது பல பதிவுகளை படித்து வந்திருக்கிறேன். ஏனோ, இதுவரை பின்னூட்டியதில்லை.  சமீப காலத்தில் நான் படித்தவற்றில், மனதில் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு பதிவை தந்ததற்கு என் நன்றிகள் !

சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், எனக்கு தந்தை-மகன் உறவுடன் அதிகம் பரிச்சயம் கிடையாது ! ஆனால், உங்கள் பதிவைப் படிக்கும்போது, ஏதோ ஒன்றை இழந்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது உண்மை !

நான் தமிழ் வலையுலகில் எழுதப் பழகிக் கொண்டிருந்தபோது எழுதிய ஒரு பதிவு ஞாபகத்துக்கு வந்தது.

http://balaji_ammu.blogspot.com/2004/07/blog-post.html

By: Vimala
கண்ணீர் வந்து விட்டது. அவர்களோடு இருக்க வேண்டிய நேரங்களிள் நாம் நம் தனிப்பட்ட வாழ்க்கையிழ் ஓடிட்டு இருக்கொம்,

நம்மால் அவர்களுக்கு திருப்பி செய்ய முடியாது, நம்  குழ்நதைகளுக்குதான் செய்ய முடியும்.

By: வினோத் குமார்
படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையோடு தொடர்பு படுத்த வைக்கும் நெகிழ்ச்சியான பதிவு, இயல்பான நடையில்.

-Vinodh

http://visai.blogspot.com