Comments on: எலிக்குட்டி

By: செல்வராஜ்
லதா, உங்கள் வேடிக்கையான கருத்துக்கு நன்றி.

By: லதா
பதிப்பாளர் ஒருவர், ஒரு எழுத்தாளரிடம், “முன்பு தாங்கள் எழுதிய *சுய* சரிதைப் புத்தகம் அதிகம் விற்று அதிகம் இலாபம் வந்துள்ளது. அதேபோல் மறுபடியும் இன்னொரு புத்தகம் எழுதித்தாருங்களேன்” என்றாராம் :-))

லதா

By: ஞானபீடம்.
நன்றி செல்வராஜ்

By: ஞானபீடம்.
//…ஞானபீடம், உங்கள் கருத்து தானியங்கியால் முடக்கப் பட்டிருந்தது. விடுவித்து விட்டேன்….//

By: செல்வராஜ்
பெயரிலி, முட்டை போட்டுப் பொரிச்சாத் தானே குஞ்சு. எலி குட்டி தானே போடும்?

ராம்கி, உங்கள் கருத்துக்கு நன்றி.

ஞானபீடம், உங்கள் கருத்து தானியங்கியால் முடக்கப் பட்டிருந்தது. விடுவித்து விட்டேன். மூன்றுக்கு மேல் இணைப்புக்கள் இருந்தால் எரிதமோ என்று ஐயம். அது தான்.

By: -/பெயரிலி.
அப்ப அஃது எலிக்குஞ்சு இல்லையா?

By: Ramki
தீவிரமான விவாதங்களில் இருந்து விலகி, குழந்தையுடன் நேரம் செலவழித்த மகிழ்ச்சி இதைப் படித்தபோது ஏற்பட்டது. வாழ்க்கை நிகழ்வுகளைச் சிறப்பாகப் படம் பிடிக்கிறீர்கள் என்ற மூர்த்தியின் கூற்றை நானும் வழிமொழிகிறேன்.(மே(லி)டத்தின் கருத்தும் அதுதான் என்று தெரிந்தபிறகும் எப்படி வழிமொழியாமல் இருப்பது? )

வலைப்பதிவில் திக்குத் தெரியாமல் இருந்த என்னை முதலில் வரவேற்றவர் தாங்கள்தான் .நன்றி.

By: செல்வராஜ்
கணேஷ், நன்றி. முடிந்தவரை செய்து கொண்டிருக்கிறேன்.

அன்பு மரம் பிடுங்கி நடும் முயற்சி இல்லை. இது கொஞ்சம் ஆழ வேரூன்றிய மரம் (14 அடி ஆழம்! :-)). சும்மா ஒரு விழுது பரப்பும் முயற்சி.

வீ.எம். எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது. என்ன தத்துவம்னு தான் நானும் யோசிக்கிறேன்.

மூர்த்தி, நன்றி. நீங்கள் சொன்னது போல் எழுதினால் தான் நன்றாக இருக்கிறது என்றும் மற்றதெல்லாம் வீண் என்றும் கருத்துக்கள் எங்க வீட்டிலும் எதிரொலிக்கிறது.

குழலி, மறுபடியும் படித்துப் பார்த்தேன். சிகப்பு பேனாவைக் கொடுத்துவிட்டு நீல எலி கேட்டால் கிடைக்காது தான். வேற ஒண்ணும் மறைபொருள் இல்லீங்களே. நமக்கு அவ்வளவு சாமர்த்தியம் இல்லை.

கார்த்திக், நன்றி.

By: karthikramas
அடுத்த புலிக்குட்டி வரையும்பொதாவது உசாரா இருங்க.ரசித்தேன்.

By: குழலி
// எனக்குப் புரிந்துவிட்டது. இன்னும் எத்தனை எலிகள் வேண்டுமானாலும் எனக்குக் கிடைத்திருக்கும். அந்த முதல் நீல நிற எலி மட்டும் கிடைக்கப் போவதில்லை. //

இதில் ஒன்றும் மறைபொருள் இல்லையே?