Comments on: உறங்கா நிலவு

By: செல்வராஜ்
நிலவு+இசம்=நிலவிசம் சரிதான், நில விசமாய் இல்லாதவரை!

பெயரிலி, போனால் நல்லது தான். அது தான் போக வேண்டும் என்று முடித்தேன். எல்லோர்க்கும் எல்லாச் சமயங்களிலும் போவதில்லை தான். (இன்று நாங்கள் போகிறோம்:-) )

By: karthikramas
அது உறங்காநிலாவிசம்.

By: karthikramas
//போகுமா தெரியவில்லை; போனால், நல்லதுதான்//போகாது;உறங்காநிலவிசம் ஒன்று உருவாகும்

By: -/பெயரிலி.
/உறங்காத நிலவில் மனம் லயிக்கும் போது எல்லா இசங்களும் தளமுடைந்து போகும். போக வேண்டும்./

போகுமா தெரியவில்லை; போனால், நல்லதுதான்

By: செல்வராஜ்
கார்த்திக்! சிரித்தேன்! வேடிக்கையான ஆள் தான் நீங்க. ஆனால் நீங்கள் சொன்னது தான் நிஜம்!

By: karthikramas
நீங்கள் தூங்காமலிருந்துவிட்டு , உறங்கா நிலவு என்று புருடா வுடுவதை  நான் கண்டிக்கிறேன்.

By: செல்வராஜ்
கண்ணன், உங்கள் கடைசி வாக்கியம் சரியென்று தோன்றுகிறது. சிலசமயம் எப்படி என்று தெரியாமலே கிடங்கில் இருந்து ஒரு பாட்டோ காட்சியோ எழும்பி வருவது ஆச்சரியத்துக்குரியது தான்.

பாலாஜி-பாரி, உங்கள் வழக்கமான ஊக்கத்திற்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

By: பாலாஜி-பாரி
அருமையான பதிவு செல்வா.

//உறங்காத நிலவில் மனம் லயிக்கும் போது எல்லா இசங்களும் தளமுடைந்து போகும்//

உணர்ந்து எழுதப்பட்ட வாக்கியம். மிக அழகு. உண்மை.

நன்றிகள் செல்வா..

(ஏதோ எனக்குள்ளே சென்று வந்தது மாதிரி இருந்தது இப்பதிவை படித்தவுடன்)

By: Kannan
செல்வா,

நீங்கள் சொல்வதும் சரிதான் என்று தோன்றுகிறது.

ஆனால் மனது பார்க்காத உணர்வுகள் கிடங்குக்குள்ளும் செல்வதில்லை என்று நினைக்கிறேன். அப்படிச் சென்றாலும் அவை அனாதைகளாக, திறவுகோல் (தேவை) இல்லாத  ஒற்றை நினைவுகளாவே மேலெழும்பி வரும் போல.

By: செல்வராஜ்
கண்ணன் அருமை!

மனம் என்பது நினைவுகள் மட்டுமா? புலன்கள் சேகரிப்பதை எல்லாம் எந்தத் தணிக்கையும் இல்லாமல் போட்டு வைத்துக் கொள்ள ஆழத்தில் ஒரு கிடங்கும் இருக்கிறதா? சில திறவுகோள்கள் கிடங்கில் இருந்து மேலே கொண்டுவந்து நினைவில் போடுவதை மட்டுமே அசைபோடுகிறதா? அறிவு விழிக்கையில் புலன்மயக்கம் இன்றிச் சரியானவற்றைச் சரியான இடத்தில் போட்டு வைக்கிறதா?