Comments on: புத்தகப் பட்டியல் தரவுதளம்

By: புத்தகவாசம் » Blog Archive » புத்தக மீம் இடுகைகளின் தொகுப்பு

By: viruba
எங்கள் தளத்தை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

பலனுள்ள தளமா?

By: செல்வராஜ்
கறுப்பி மன்னிக்கவும். இது மிகவும் ஆரம்பநிலையிலேயே இருக்கிறது. அதனால் தான் அப்படி. வெறும் வலைப்பக்கமாக இப்போது இருந்தாலும் இந்த விவரங்கள் ஒரு தரவுதளத்தில் இருந்து வருகின்றன. அதனால் வரிசைப்படுத்தல், விரிவுபடுத்தல், ஒன்றுபடுத்தல், என்று மேன்மேலும் பல வகையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். (தமிழ்மணத்தை நினனத்துக் கொள்ளுங்கள்). தற்போதைக்கு புத்தக மீம் பதிவுகளில் இருந்து மட்டும் சேகரிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். முதலில் இருப்பது பரிந்துரை செய்த பதிவரின் பெயர். விரிவாய் கட்டமைக்க முயன்றால் பிறகு விளக்கி இன்னொரு பதிவு எழுதுவேன். உங்களுக்கு நன்றி.

By: karupy
தங்கள் பட்டியல் பார்த்தேன். புரியவில்லையே.

By: செல்வராஜ்
தங்கமணி, கணேஷ், நன்றி.

By: கோ.கணேஷ்
நல்ல முயற்சி செல்வராஜ் வாழ்த்துக்கள்

By: Thangamani
நல்ல முயற்சி செல்வராஜ். வெங்கட்டும் இப்படியான முயற்சிகளில் இருக்கிறார் என்று தெரிகிறது.