Comments on: ஒன்பது ஆண்டுகளும் மூன்று வாரங்களும்

By: செல்வராஜ்
ராசா, கண்ணன், வாழ்த்துக்களுக்கு நன்றி. இதுக்கெல்லாம் பயந்துக்காதீங்க. தவறுதல் மனித இயல்பு தானே. “நான் செய்யப்போற தப்புக்கெல்லாம் முதலிலேயே மொத்தமாய் மன்னிப்புக் கேட்டுக்கறேன்”னு ஒரு ஒட்டுமொத்த அறிக்கை விட்டுருங்க.

மூக்கன், பூவென்ன இனிப்பென்ன, மனசுல இருக்கற அன்பு தானே முக்கியம்னு அப்பப்போ ஒரு ‘வசனம்’ எடுத்து உட்டுடறதும் முக்கியம். ஆமாங்க. ஒன்பது வருசம் ஓடிப் போச்சு. நல்லனுபவம்.

பத்மா, உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

By: Padma Arvind
இனிய திருமண வாழ்த்துக்கள்.

By: மூக்கு சுந்தர்
//ஊரில் இருந்தால் மல்லிகைப்பூ வாங்கித் தரலாம் என்கிற கற்பனை இருந்திருக்கிறது. இங்கு முன்பு எப்போதோ ஓரிரு முறைகள் வாங்கித் தந்த ரோசாப் பூக்கள் அப்படி ஒன்றும் அதே நிறைவைத் தந்ததில்லை. அதனால் மலர்களுக்கும் இங்கு வழியில்லை.//

மல்லியப்பூசுக்கும், அல்வாவுக்கும் மிஞ்சின பிரியம் உலகத்திலேயே இல்லைன்னு என் கரூர் நண்பர் ஒருவர் சொல்லுவார்.அது சரிதான். ரோசா எல்லாம் நமக்கு சரிவராது செல்வா..:-)

இனிய மணநாள் வாழ்த்துகள். ஒம்போது வருஷம் ஆயிப் போச்சா சீனியர்..??

-மூக்கு சுந்தர்

By: Kannan
செல்வா,

வாழ்த்துக்கள்!!!

//“What a jerk” என்று அவர் போயிருக்கக் கூடிய சூழ்நிலைகள் கால ஓட்டத்தில் ஏற்பட்டே இருந்தாலும் பொறுமையாய் இருந்த இந்த ஒன்பது ஆண்டுகள் ஒரு வகையில் சாதனை தானோ?//

இப்படியெல்லாம் பயமுறுத்தினால் எப்படி? அப்புறம் நாங்கள் திருமணம் செய்துகொள்வதே சாதனை என்றாகிவிடும் போலிருக்கிறதே!

By: ராசா
வாழ்த்துக்கள்..