Comments on: சுவீடன்: மொழியும் நாடும்

By: ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.
ஒரு சிறிய பதிவு அதற்குள் முக்கிய முதன்மையான தகவல்கள்.  பகிர்ந்த தரமான விமர்சனங்கள்.

நீங்கள் சொன்னது போல் நாம் முயற்சி செய்தால் என்ன எண்ணம் இருந்தாலே போதுமானது.

நான் அடிக்கடி பார்த்து வியந்து கொண்டுருப்பது.  ஆங்கில வழி கல்வி வேண்டும் என்று விரும்புவர்கள் அந்த ஆங்கிலத்தை பள்ளியும் சரியாக சொல்லிக்கொடுப்பது இல்லை.  வீட்டிலும் அதை முன் எடுத்து செல்ல அக்கறை படுபவர்கள் எவரும் இல்லை.  திருநங்கை போல் இரண்டு மொழியும் அறைகுறையாய் தங்கிலீஷ் ஆகி சகிக்க முடியவில்லை.

உணரும் நாள் எந்நாள்?

எவரோ?

By: kalaiyarasan
சுவீடன் பற்றிய அருமையான கட்டுரை. உங்களைப் போன்ற சுதந்திரமாக  சிந்திப்பவர்களை பார்ப்பது அரிது.

நான் நெதர்லாந்தில் வசிக்கிறேன். இங்குள்ள பெரும்பாலான டச்சுக்காரருக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியும். ஆனால் இதுவரை என்த்தவொரு டச்சுக்காரரும் தமக்குள் ஆங்கிலத்தில் உரையாடியதை பார்த்ததில்லை. வேற்றுமொழி மக்களுடன் தான் ஆங்கிலம் பேசுவார்கள். நமக்கும் டச்சு மொழி தெரியும் என்றால், உடனேயே தொடர்ந்து டச்சில் பேசுவோமே என்று சொல்வார்கள். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளின் மக்களும் அவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள்.

எல்லா சொற்களையும் தமிழ்மொழிப் படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. ஆங்கிலம் உட்பட நவீன மொழிகள் எல்லாம் பிற மொழிச் சொற்களை கொண்டுள்ளன. அதில் குறை ஒன்றும் இல்லை.

மொழி பற்றிய எனது கட்டுரை ஒன்றையும் அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்.

http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_4328.html

By: thamizhan
யோவ் வாய்ஸ், என் ஊரில் என் மொழியில் பேச வேண்டும் என்று நினைப்பது கூட அராஜகம் என்றால், இன்று உலகில் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழிகளே உலகில் இருக்காது. லக்னோவிலோ, பாட்னாவிலோ உள்ள கடைக்காரர் ஹிந்தியில் உரையாடினால் அவர்கள் நம்மீது ஹிந்தியை திணிக்கிறார்கள் என்பீர்களா?

By: Voice on Wings
மாண்ட்ரீஸர், நீங்கள் குறிப்பிடும் சாக்கு கூறும் போக்கை நானும் கண்டிக்கிறேன். ஏதோவொரு மொழி தெரியாத்தால் வேலைச்சந்தையில் நாம் பின்னடைவு பெற்றோம் என்ற வாதத்தை நானும் மறுக்கிறேன். இதை நீங்கள் ஏன் என்னிடம் குறிப்பிடுகிறீர் என்று விளங்கவில்லை.

எவ்வளவுதான் ஆங்கிலமும் ஹிந்தியும் தமிழகத்தில் புழங்கினாலும், ஒரு சுத்தத் தமிழனுக்கு இந்த மொழிகள் தெரியாத்தால், தமிழகத்திலுள்ள ஒரு உணவகத்திலேயே ஒரு வேளை உணவு கிடைக்காமல் போகலாம் என்ற வாதத்தை என்னால் ஏற்க முடியவில்லை. மொழியை வளர்க்க வேண்டுமென்பதில் எனக்கு எந்த ஐயப்பாடும் கிடையாது. மொழியெனும் மூச்சை மற்றவர் மீது (அவர் தமிழரானாலும்) விடுவதில்தான் எனக்கு உடன்பாடில்லை. “Practise, by all means, but dont preach” என்று இதையே வேறொரு சந்தர்ப்பத்தில் கூறியிருக்கிறேன்.

மற்றவரின் நடத்தை குறித்து எதிர்பார்ப்பு கொள்வது என்று ஆரம்பித்தால் “புடவையணிந்து, பூவிட்டு, பொட்டிட்டு லட்சணமாக இருப்பவளே பெண்” என்பதிலிருந்து ஆரம்பிக்கலாம்.  ஒரு புறம் இத்தகைய போக்கைக் கண்டித்துக் கொண்டு,  மறுபுறம் அதற்கு நிகரான ஒரு கொள்கையை ஆதரிப்பதைத்தான் நான் விமர்சிக்கிறேன்.

விடையளித்ததற்கு நன்றி.

By: மாண்ட்ரீஸர்
//வட இந்திய ஹோட்டலை விடுங்கள். தென்னிந்தியச் செட்டிநாடு உணவகத்திலும் ஆங்கிலம் பேசி வரவேற்கும் பணியாளரை எதிர்கொள்ளும் வாய்ப்பேற்படலாம். நாம் தமிழில் பேசிய பின்பும் அவர் ஆங்கிலத்திலேயே தொடரலாம், அது அவரது சொந்தத் தேர்வு. நாம் செய்யக்கூடியவை: வேறு தமிழ் பேசும் பணியாளரை அனுப்பும்படி கேட்கலாம், அவ்வாறு எவரும் இல்லையெனில் (தமிழே பிரதானமென்றால்) வெளியேறி நடையைக் கட்டலாம். இவையன்றி அவரை அவரது விருப்பத்துக்கு மாறாக தமிழில் பேசுமாறு வற்புறுத்துவது (சங்கம் வளர்த்த மதுரையிலும்) மொழிவெறியைக் குறிக்கும் செயலே.//

Voice on wings: இது வட இந்திய உணவகமா/ஏதோ ஒரு கடையா, தென்னிந்தியதா என்பதல்ல பிரச்னை. அமைந்துள்ள இடத்தின் மொழிதான் அமைப்பளவில் முதலில் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதைக்கூடத் தவறென்று எப்படிக் கூறுகிறீர்களென்று தெரியவில்லை.  கால் சென்டர்களில் வேலைபார்க்கும் இளைஞர்களின் பெயரை மார்க் என்றும் பாப் என்றும் பீட் என்றும் சுருக்குவதுகுறித்து  நீங்கள் எழுதிய பதிவின்  அதே மனோநிலையில் தமிழ் குறித்து இங்கு பேசுபவர்களின் மனோநிலையைப் புரிந்துகொள்ள முயலவும்.  தொழில்மொழி, கலாச்சார மொழி என்பவற்றில் உங்கள் வாதங்கள் பெரும்பாலும் தொழில்மொழியை அடிப்படையாகக் கொண்டும் அவற்றைக் குறித்துமே இருக்கின்றன. இங்கே ஆங்கிலமோ ஹிந்தியோ தமிழை அழிக்கிறதா என்பதைவிட, தொழில்மொழி கலாச்சார மொழியை அழிப்பது, கலாச்சார மொழி/தொழில் மொழி என்ற போர்வையில் நிகழ்த்தப்படும் அராஜகம் போன்றவை குறித்துத்தான் இங்கு பெரும்பாலானோர் குறிப்பிடுவதென்று நினைக்கிறேன்.  பின்பு உங்கள் கொரிய அனுபவம் குறித்து: கொரியமொழி உங்களுக்குத் தெரிந்திருந்து கொரியமொழியிலேயே கேட்டிருந்தால் கொரியமொழியிலேயே பதில் வந்திருக்குமென்றுதான் நினைக்கிறேன். தமிழில் கேட்டாலும் பட்லர் இங்கிலீஷிலாவது பதில்சொன்னால்தான் பெருமை என்று குட்டிக்கரணமடிக்கும் வேலைகளை நாம் தவிர வேறு யார்தான் செய்வார்கள்?  டெல்லியில் அமைந்துள்ள உணவகத்துக்குப் போய் தமிழில் பேசு என்று ராமதாஸ் கூட சண்டைபிடிக்கப் போவதில்லை. நீங்கள் சொல்வதைப்பார்த்தால், ஆங்கிலம், ஹிந்தி தெரியாத, தமிழ்மட்டும் தெரிந்து சுயதொழில் செய்து முன்னே வந்த ஒரு சிறுநகரக் கோடீஸ்வரன் கூட தனியே போய் தமிழ்நாட்டு ஆங்கிலச்செட்டிநாட்டு ஓட்டலுக்குப்போய் ஒருவேளைச் சாப்பாடு சாப்பிட முடியாது போலிருக்கிறதே!! அடிப்படையே தவறாக இல்லை? வேறு மாநிலங்களிலென்றால் குறைசொல்லமுடியாது - உள்ளூரிலேயே என்றால் எப்படி? இதே கடுமையுடன் சொல்லவேண்டுமானால், மொழி தெரியாததால் வேலை கிடைக்கவில்லை என்பதற்குக் கூறும் லாஜிக்கை, மூளை இல்லாததால் கலெக்டர் ஆகமுடியவில்லை என்ற நொண்டிச்சாக்குக்கும் பொருத்தலாம். சாக்கு சொல்லவேண்டுமானால் ஆயிரம் சாக்கு சொல்லலாம். அவசியத்துக்கேற்ப/ஆர்வத்துக்கேற்ப மொழியோ வேறொரு திறனோ கற்றுக்கொள்வது வேறு, கண்ணில் படும் எந்தவொரு விஷயம் முன்னாலும் ஆராய்ந்துபாராமல் நிபந்தனையற்ற சரணாகதி அடைவது வேறு.

By: -/r.
/அவர்களிடமிருந்து தமிழருக்கு விடுதலை வேண்டும், அவ்வளவுதான். எந்தத் தாத்தா வரவேண்டும், இந்தியன் தாத்தாவா, கம்புவைத்த, கண்ணாடி போட்ட, வழுக்கைத் தாத்தாவா? /

அன்பின் இராம.கி, இதுக்கெல்லாம் தாத்தா வந்து சரிவராது. சரியான தமிழ்த்”தாதா” நாயகன் வேண்டும்

By: செல்வராஜ்
நன்றி பத்மா. பல மொழிகள் இருப்பதால் இந்தியச் சூழல் சற்றுச் சிக்கலானது தான். இருந்தாலும் நீங்கள் சொன்னபடி ஆங்கிலம் ஒரு தகுதியாகப் போய்விட்டதால், அது அவ்வளவாய்த் தெரியாதவர்கள் ஒரு குறையுணர்ச்சி கொள்ளும்படியாக ஆகிவிட்டது குமுகாயத்தில். அதைத் தான் களைந்து கொள்ளும்படி நிகழ்வுகள் அமையவேண்டும்.

By: Padma Arvind
செல்வராஜ்

நல்ல பதிவு. நான் ஹங்கேரி சென்ற போது அனைவரும் காவலர் உட்பட ஹங்கேரி மொழியில்தான் பேசினர். இந்தியாவின் பிரச்சினை பல மொழிகள் பேசுவதால் என்று நினைக்கிறேன். குஜராத்தியோ, மற்றவர்களோ ஆங்கிலம் அதிகம் பேசுவதில்லை. தெலுங்குக்காரர்கள் கூட தெலுங்கில்தான் பேசுகின்றனர். இது தமிழ்நாட்டின் பழக்கம். சரளமாக ஆங்கிலம் பேசுவது ஒரு தகுதியாக பட்டது.

By: செல்வராஜ்
குழலி, “மொழி உணர்வுக்கும் வெறிக்கும் பலருக்கும் இங்கே வித்தியாசம் தெரிவதில்லை!” என்று நீங்கள் கூறியிருப்பது சரிதான்.

வாய்ஸ் ஆன் விங்ஸ், நீங்கள் கூறுவதை ஓரளவு புரிந்து கொண்டாலும்,  மொழியுணர்வை வெறியென்று எண்ணி வீண் குற்ற உணர்ச்சி கொள்கிறீர்களோவென்று தோன்றுகிறது. கொரியாவில் நீங்கள் ஆங்கிலத்தில் பேசியது திமிரினால் என்று நினைக்கத் தோன்றவில்லை. அந்தச் சூழ்நிலையில் அது தான் உங்களால் முடிந்தது. நானும் வாஸ்டெராஸ் கடையில் வாங்கிய பொருளுக்கு எவ்வளவு என்று கேட்கச் சைகையில் கல்லாக்கணியைக் காட்டினார் சுவீடிய மொழி மட்டுமே தெரிந்த அம்மணி. அவரிடம் ஆங்கிலம் தவிர நான் வேறு எப்படிப் பேசியிருக்க முடியும்?

கார்த்திக், நீங்கள் சுட்டிய செய்தி பார்த்தேன். நான்கு மில்லியன் ஐரிஷ்காரர்கள் தான் இருக்கிறார்கள், இருந்தும் அவர்களின் மொழி அங்கீகரிக்கப் பட்டிருப்பது நன்று.

பிரகாஷ், உண்மை தான். இயல்பாய் அவரவர் அப்படிப் பேசினால் கூட ‘தலைவிதியே’ என்று நொந்து கொண்டு சும்மா இருந்து விடலாம். ஆனால் நிர்வாகம் அப்படி உத்தரவு போட்டிருப்பது என்பது பாம்பு சொன்னது போல் கொஞ்சம் கொதிப்பை உண்டுபண்ணக் கூடியது தான். (எங்கள் பள்ளியில் தமிழில் பேசினால் நாலணா அபராதம் விதித்த அன்றே இதெல்லாம் தோன்றியிருக்க வேண்டும்!).

வெங்கட், கணேசன், இராதாகிருஷ்ணன், நன்றி. நீங்கள் ஆதங்கப் பட்டிருப்பது போல் அளவுகோள்கள் மாறி இருப்பது கேவலந்தான். இராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது போல் சாதாரணச் சொற்கள், வாக்கியங்கள் கூட ஆங்கிலத்தில் அமைந்து விடுகிறது.

வெளிப்படையாய் ஒத்துக் கொள்ள வேண்டும் தான். நானும் கூட வீட்டில் பேச்சில் கலக்கும் ஆங்கிலத்தைக் குறைக்க வேண்டும். இது போன்ற பதிவுகள், விவாதங்கள், ஒத்த கருத்துக்கள் அந்த உறுதியை அதிகரித்துக் கொண்டு வருகின்றன. கணேசன் சொன்னது போல் ஏழைக்கேத்த எள்ளுருண்டையாய் எழுத்தில் ‘தமிழ்வீரனாய்’  இருக்க முடிவது போல் பேச்சில் சுலபமாய் இருக்க முடியவில்லை. குமுக அழுத்தங்களும் காரணம்? நமக்கே இப்படி எனில் அடுத்த தலைமுறைக்கு எப்படி இருக்கும்?

By: இராதாகிருஷ்ணன்
நல்ல பதிவு! பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இதுதான் நிலை. எல்லா இடங்களிலும் அவர்களின் தாய்மொழியில் தயக்கமின்றிப் புழங்குகிறார்கள். ஆங்கிலம் தெரியாததால் இவர்களுக்கு வளர்ச்சி இல்லாமல் போய்விடவில்லையே!

//நான் தமிழிலேயே பேச முயன்றும் அவர் என்னவோ என்னிடம் ஆங்கிலத்திலேயே பேச முயன்று கொண்டிருந்தார்.// அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்று தெரிந்தால்போதும்; நம்மக்கள் அவர்களுடன் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுவிடுகிறார்கள். பலமுறை இந்த அனுபவம் எனக்கு நிகழ்ந்துள்ளது.

வெகு சாதாரண சொற்களைக்கூட (எண்கள், நிறங்கள், கிழமைகள்,….) பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் சொல்லும் நிலையாகிவிட்டது