Comments on: மாமரத்தச் சுத்துவோம்

By: karthikramas
// இந்தப் பாட்டைக் கேட்டதே இல்லையே.//

எப்படி கேட்டிருக்க முடியும்? நேற்று பகல் 12 மணிக்குத்தானே இயற்றினேன்.

இதை  இயற்றியபின் தான்”மாமரத்தை ” சுத்தினேன் ,

ஆச்சரியமாக கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரி இருந்தது.

/பெண்கள் ஓடியே போய்விட்டார்கள்/

ஏதோ இதற்காவது உபயோகப்படுகிறதே!!

By: செல்வராஜ்
நன்றாய்த் தான் இருக்கிறது. கார்த்திக் நான் இந்தப் பாட்டைக் கேட்டதே இல்லையே. என்னளவில் முடிந்ததைப் பாடிக் காட்டினேன். பெண்கள் ஓடியே போய்விட்டார்கள்!  (ஆங்கிலத்தில் அவளாகவே ஒரு spring is over பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறாள்!!)

By: karthikramas

By: karthikramas
இன்று பகல்சாப்பாட்டுக்கு போகும் போது காரிலே, “கோடைகாலம் முடிஞ்சாச்சு, ” என்ற ஒரு பாடல்வரி வந்ததும், உங்கள் , “மாமரத்தை சுத்துவோம்” நினைவுக்கு வந்தது.

கூடவே,

“வெயிலு வெயிலு வெயிலு லேலேலேய்

வெளிய வெயிலு வெயிலு லேலேலேய்

முயலு முயலு முயலு லேலேலேய்

முந்தி போகுது முயலு லேலேலேய்

குயிலு குயிலு குயிலு லேலேலேய்

கூ-வுனு கூவுற குயிலு  லேலேலேய்

மயிலு மயிலு மயிலு லேலேலேய்

வெயிலில் ஆடும் மயிலு லேலேலேய்

சேவலு சேவலு சேவலு லேலேலேய்

கொக்கரக் கோ சேவலு லேலேலேய்”

என்ற ஒரு சிறுவர் பாடலையும்  பாடிக்கொண்டே வந்தேன்.

By: செல்வராஜ்
வசந்தன் நன்றி. ‘செல்வராஜ் குடும்பப் பாடகர்கள்’ ஆயிற்றே. அதனால் இடையில் எங்கள் குடும்பக் கரடியின் குரலும் சேர்ந்து கேட்கிறது!

மரம் காய்க்கிறதுக்குச் சுவாரசியமான கதையெல்லாம் சொல்லியிருக்கீங்க !!

By: வசந்தன்
பாட்டு நல்லாயிருக்கு. ரெண்டு பிள்ளையளுக்குமிடையில ஒரு குரல் கேக்குதே?

எங்கட ஊரில மாமரம் காய்க்கிறதுக்கு ஒரு விசயம் செய்யிறதெண்டு சொல்லுறவை. ஆனா நான் நேர காணேல. ஒராள் அம்மணமா நிண்டு செருப்பால அடிக்க வேணுமாம் மாமரத்துக்கு.

By: Padma Arvind
செல்வராஜ்

நன்றாக இருக்கிறது. செடிகளின் அருகில் பேசினாலோ பாடினாலோ அவை தழைத்து வளரும் என்பதும், அவர்களின் வளரும் புரதம் (gibrellic acid) சுரக்கும் என்றும் தாவரவியல் ஆராய்ச்சிகுறிப்புகள் சொல்கின்றன. நேரம் கிடைக்கும் போது மீண்டும் தேடி எடுத்து அவற்றை தருகிறேன்.

By: அல்வாசிட்டி விஜய்
நந்திதா நிவேதிதாவா. நல்ல பெயர்கள். எங்கெங்க வலைப்பதிவு பக்கமே வந்து 7 மாசம் தானே ஆறது. அதுவும் உங்கப்பதிவில் வரும் படங்களைப் பார்த்ததும் கப்புன்னு உங்க பதிவும் பேவரைட் ஆனது. இத்தோ ‘வாழ்க்கை’ பகுதியை படிக்கிறேன்.

By: செல்வராஜ்
நண்பர்கள் அனைவரின் கருத்துக்கும் நன்றி.

விஜய், பெயர்களைச் சுந்தரின் பின்னூட்டத்தில் பாருங்கள். நீங்கள் சமீபத்தில் தான் இந்தப் பக்கம் வர ஆரம்பித்திருக்கிறீர்கள் போலும். இல்லாவிட்டால், சும்மா என் மகள்களைப் பற்றித் தான் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தேன் என்று வீட்டில் குற்றச்சாட்டு எழும் அளவிற்கு எழுதி இருப்பேன். ‘வாழ்க்கை’ பதிவுப் பிரிவில் பாருங்கள்.

>> வயலில் நெற்பயிர் நாம் வருவதைக் கண்டு தமக்குள் பேசி மகிழும் >>

வாவ்! சுந்தர், என்ன ஒரு அழகான கற்பனை!

By: இராதாகிருஷ்ணன்
அருமையாக உள்ளது செல்வராஜ்!

//செடிகளோடு நாம் பேசுவதைச் செடிகள் விரும்புவதையும் எங்கோ படித்ததுண்டு.// கேட்கவே நன்றாக உள்ளதே!