Comments on: வாசிப்பனுபவப் பகிர்வுப் பரவல்

By: புத்தகவாசம் » Blog Archive » புத்தக மீம் இடுகைகளின் தொகுப்பு
[…] பற்றியதான இதனைக் கொடுத்துள்ளேன்) செல்வராஜ் - http://blog.selvaraj.us/archives/136           (http://selvaraj.weblogs. […]

By: செல்வராஜ்
ராஜா, பாலாஜி, அன்பு, நவன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

By: நவன் பகவதி
//முதல்ப் பெண்ணுக்கு ‘நிலா’ என்று பெயர் வைக்கலாம் என்றிருக்கிறோம் என்று கூறிய காலத்தில் “ஏன், ஜீனோன்னு வையுங்களேன்!” என்று சொந்தங்கள் கிண்டலடித்தன.//

//ஜே.ஜே சில குறிப்புக்கள் - சுந்தர ராமசாமி//

ரொம்ப நாளாக இது எனது விழைப்பட்டியலிலேயே இருக்கிறது. விரைவில் வாங்கியாக வேண்டும்.

நல்ல பதிவு. நன்றி.

By: அன்பு
வித்தியாசமா எழுதியிருக்கிறீங்க…

என்னிடம் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை: 500 முதல் 1000 வரை என்று சொல்ல ஆசையாய் இருந்தாலும் ஒரு அஞ்சோ பத்தோ தேறும். ஒரு மரியாதை கருதிச் சுமார் 50 என்று சொல்லிக் கொள்கிறேன்!

ஹா ஹா ஹா…

ஆனா அந்த லொள்ளும், கொங்கும் பிரிக்கவே முடியாதுபோல:)

By: பாலாஜி-பாரி
நன்றிகள் செல்வா!

By: ராஜா
உங்கள் வாசிப்பு அனுபவம் எதார்த்தமாக இருக்கிறது. உங்களுக்கு பிடித்த புத்தகங்களுள் பொன்னர் - சங்கர் குங்குமத்தில் தொடராக வந்தபோது ஈடுபாட்டுடன் படித்திருக்கிறேன். நம் ஊர் பக்கங்களில் இக்கதை ‘குன்னடையான் கதை’ என்ற பெயரில் இன்றும் தெருக்கூத்தாக நடிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

மற்றவற்றைப் பற்றியும் விரிவாக பின்னூட்டு இட நினைத்தாலும் அலுவலகத்திலிருந்து முடியவில்லை.

அழைப்புக்கு நன்றி செல்வராஜ். நாளை(ஞாயிறு) என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

*/கொஞ்ச நாள் காணாம இப்பத் தான் வருவீங்க போலிருக்கு/*

இருக்கிறேன் - பெரும்பாலும் வாசகனாக மட்டும்.