Comments on: துள்ளுமான்

By: D.Krishnamurthy
Thank God!!

Kicked memories of our anna Univ life as the same thing happend to me when i was driving my Scooter there. Suddenly a deer ran on my way just behind the ground. Scooter got severly damaged and myself had lot of painful wounds.

Take care.

By: செல்வராஜ்
டீசே நன்றி. டொராண்டோவிற்கு வரலாமான்னு கூட நினச்சிருந்தேன். இப்படி மானிடிச்சதும் வராததற்கு ஒரு காரணம்.

விஜய், என்னவோ இந்திமானெல்லாம் பத்தி சொல்றீங்க. எனக்கும் அவங்களுக்கும் தூரம் ரொம்ப அதிகம்! துள்ளுற மான் வந்து விழுந்தா எத்தன பாத்தும் நம்மால ஒண்ணும் பண்ண முடியாது. அது தான் காப்பீட்டுக்காரர் கூட நம்ம தவறு இல்லைன்னு ஏத்துக்கறாங்க. இல்லைன்னா, வெலையை ஏத்திப்புடுவாங்க.

இராதாகிருஷ்ணன், நிஜம் தான். ஏதோ ’survival of the fittest’ னு நாம பொழச்சிப் போயிக்கிட்டு இருக்கோம்!

By: இராதாகிருஷ்ணன்
பாம்பி மாதிரியே இந்த கரடியையும் மெதுமெதுன்னு பண்ணீட்டாங்க.

அப்புறம், இந்த மானுகளுக்கும் (மத்த மிருகங்களுக்கும்) எச்சா (கொஞ்சமா நஞ்சமா?) இருக்கற மனுஷங்களப் போட்டுத் தள்ளிடற மாதிரி வசதி இருந்திருந்துச்சுன்ன வச்சுக்குங்க…  ஏதோ தப்பிச்சோம்.

By: அல்வாசிட்டி விஜய்
//பாம்பி (இது மாண்ட்ரீஸர் ஊட்டுக்காரி பேரு இல்லீங்க:-) ) //

ஹி ஹி….

மான்னா சல்’மான்’தான் ஞாபகம் வர்றார். இப்போ பட்டு’ஓடி’ வேற சேர்ந்திக்கிட்டாரு போல.

// துள்ளுற மான். கண்ண மூடித் தெறக்குற நேரத்துல என்ன நெனச்சுக்கிட்டு வந்தாரோ தெரியல, குதிச்சு வந்து நம்ப கார் மேல விழுந்தாரு! //

அதுக்கு என்ன தலையெழுத்தோ. தண்ணியில கண்டம் மாதிரி மாதிரி கண்டமோ. பார்த்து வண்டிய ஓட்டுங்கைய்யா.

நல்ல பதிவு.

By: DJ
நல்ல பதிவு.

//நமக்கு வசதியாச் சொல்லியிருந்தா எடுத்துக்குவோம். இல்லேன்னா டீல்ல உட்டுருவோம்!//

உங்கள் கவலையும் புரிகிறது செல்வராஜ்!