Comments on: காறையெலும்பும் சவடியெலும்பும்

By: செல்வராஜ்
வாழ்த்துக்களும் கருத்துக்களும் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. விரைவில் குணமடைந்து விடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

By: karthikramas
நந்திதா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!

By: சுந்தரவடிவேல்
பீடிகையைப் பார்த்ததும் இவர் எங்கே போய் விழுந்தாரோ என்று நினைத்தேன்.

உளுந்து மற்றும் சோய் போன்ற பொருட்களுக்கு எலும்பை குணமாக்கும்/வலுவாக்கும் தன்மையுண்டு. உளுந்தங்கஞ்சி, சோய் பால் உதவலாம். நந்திதா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!

By: Padma Arvind
விரைவில் குணமடைய மகளுக்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்கள்.

By: இராதாகிருஷ்ணன்
உங்கள் மகள் விரைவில் குணமடைய விழைகிறேன்.

By: Thangamani
குழந்தை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். அவளுக்கு என் அன்பு.

சில சமயம் ரைபிள் கொண்டு சுடும்போது தவறாக அதை காறையெலும்பின் மேல்வைத்துவிட்டாலும் உடைய நேரிடும்.

By: -/பெயரிலி.
உங்கள் மகள் விரைவில் நலம் பெற விழைகிறேன்

By: Kannan
செல்வா,

குழந்தைகள் படம் பார்த்ததும் ஒரு சந்தோஷம் மனதில் -  அதிர்ஷ்டசாலி நீங்கள்!

நந்திதாவின் வலி தீர்ந்து, விரைவில் குணமடைய நானும் ஒரு நட்சத்திர தேவதையை வேண்டுகிறேன்…