Comments on: இசையின் ஒலி (The Sound of Music)

By: செல்வராஜ்
இராகவன், உங்கள் கருத்துக்கு நன்றி. என்னைப் போன்றே பலரையும் இந்தப் படம் கவர்ந்திருப்பது தெரிகிறது.

By: கோ.இராகவன்
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. உலகளாவிய அளவில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. ஆஸ்திரியாவின் அழகும் படத்தின் மென்மையான இசையும் எப்பொழுதும் மனத்தை வருடும். பலமுறை பார்த்திருக்கிறேன் இந்தப் படத்தை. இன்னும் அலுக்கவில்லை.

ஒவ்வொரு பாத்திரமும் நெஞ்சுக்குள் வைரச் சிற்பங்களாய் உறுதியாக சமைந்து விட்டன.

நீங்கள் சுட்டிக் காட்டிய தப்பு செய்து விட்டேன் என்று மன்னிப்புக் கேட்கும் காட்சியில் நமக்கு ஒருமகிழ்ச்சியும் புன்சிரிப்பும் தோன்றும். பிரமாதமாக இருக்கும்.

By: என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ் » Blog Archive » மாமரத்தச் சுத்துவோம்

By: கீத்துக்கொட்டாய் » The Sound of Music

By: செல்வராஜ்
கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே. இந்தப் படத்தைப் பற்றிப் பல செய்திகளைப் பல இடங்களிலே தொகுத்து வைத்திருப்பதைப் பார்த்தாலே இதன் வீச்சு புலப்படும். இன்னும் பல படங்களை இணைக்க நினைத்தேன். ஆனால் காப்புரிமைப் பிரச்சினைகள் வருமோ என்று அஞ்சி விட்டுவிட்டேன். கடைசி வரியாய் இருக்கும் IMDB இணைப்பின் படங்கள் நன்றாய் இருக்கின்றன.

இதை எழுதும் முன் சிறு தெரிவாய்ச் சில காட்சிகளை மீண்டும் பார்த்தேன். குறிப்பாக ஆஸ்திரிய இயற்கைக் காட்சிகளைக் காட்டும் ஆரம்பக் காட்சிகள். அதை எடுத்திருந்த விதமும் அருமை. தூரத்துக் காட்சியாகக் காட்டி, கொஞ்சம் கொஞ்சமாய் அருகருகே வந்து குளத்தின் கரை வீடு வரை வந்த அணுகல் நன்று.

பத்மா, Born Free பார்க்க முயல்கிறோம். ஆனால் புத்தகம் படித்து நாட்களாயிற்று என்பதால், பவி நீங்கள் சொன்ன புத்தகம் படிக்கக் கொஞ்சம் நாட்களாகும் (வருடங்கள்:-) ).

இராதாகிருஷ்ணன், பாலாஜி-பாரி கண்டிப்பாகப் பாருங்கள். கருப்பி, ரோசாவசந்த், மதி நன்றி.

By: பாலாஜி-பாரி
நன்றிகள் செல்வா!

இந்தப் படம் பார்க்க முயல்கின்றேன். நீங்கள் மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்.

By: இராதாகிருஷ்ணன்
பதிவின் முதல் பத்தியையும், படங்களையும் பார்த்ததுமே இப்படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உண்டானது. மிச்சத்தைப் படத்தைப் பார்த்துவிட்டு படித்துக்கொள்கிறேன்.  நன்றி செல்வராஜ்!

By: karupy
அடிக்கடி தொலைக்காட்சியில் போகும் திரைப்படம் இது. தமிழில் சாந்தி நிலையம் என்று நினைக்கின்றேன். இதனைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் சரோஜாதேவி ஜெமினிகணேசன் நடித்தது.

By: Padma Arvind
எனக்கும் பிடித்த படம். இதுவே ச ற்று மாற்றங்களுடன் ஹிந்தியில் ஜிதேந்தர், ஹேமா நடித்து வந்தபோது, அவ்வளவு ரசிக்கும்படியாய் இல்லை.

Born Free பார்க்கவில்லை என்றால் உங்கள் மகளுடன் பார்க்கவும். அற்புதமான படம்.

Sound of Music இல் நடித்த குழந்தைகளை கடத்தி சென்று பணம் பறித்ததாக ஒரு செய்தி உண்டு.

By: Mathy Kandasamy
படத்தை இன்னொரு தடவை பார்த்ததுபோல இருந்தது செல்வராஜ்.

நன்றி!