Comments on: மான்செஸ்டர் பயணம்

By: அன்பு
நல்ல அனுபவம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிறைய எழுதுங்க… ஊருக்குபோய் எழுதலாம்னு தள்ளிப் போட்டுறாதீக, அப்புறம் நேரம் கிடைக்காது:)

உங்கள் எழுத்தில் அதிகம் ஆச்சரியப்படுத்துவது உங்களின் விடாப்பிடியான தமிழ்ப்படுத்துதல் (தமிழைப்படுத்துதல் இல்லண்ணே:)

படுத்துக்குளிப்பான்

தூர இயக்குவானில்

இதை உங்களைப்போல் நானும், அனைவரும் செய்யவேண்டும்.

By: மூக்கன்
செல்வா,

வெளியூர்லயா இருக்கீங்க. ஓ…நிறைய எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க.

மேல எழுதினது நல்லா இருக்கு.

By: Ravikumar
வாங்க செல்வராஜ்… இந்திய கறிக்கடையின் அனுபவம் இங்கு வந்த புதுசில் எனக்கும் ஏற்பட்டது!  அடுத்தமுறை போனா “வின்டலூ” சமாச்சாரம் சாப்பிட்டு பாருங்க.. காரம் காதைப் பிடுங்கும்! வேறு ஏதாவது ஆர்டர் செய்தால், “மேக் இட் ஹாட்” அப்படி’னு சொன்னீங்கன்னா, பச்சை மிளகாயை தூவி விடுவானுவ.. கொஞ்சம் குளிர் தெளிய வாய்ப்புள்ளது. நேரம் கிடைத்தால் மான்ச்சஸ்டர் நகரில் உள்ள “Rusholme” என்ற இடத்துக்கு போனால், கொஞ்சம் authentic’ஆன இந்திய உணவு கிடைக்க வாய்ப்புண்டு. உங்கள் வரவு நல்வரவாகுக.

By: -/பெயரிலி.
/இந்தியன் என்றவுடனேயே இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்./

உங்களுக்கு இதெல்லாம் ஒரு குறை!

இந்தியன் இல்லாவிட்டாலும் ஹிந்தி தெரியவேண்டுமென்று எதிர்பார்க்கும் உத்தர்ப்ரதேஷிகள், பீஹாரிகளைச் சந்தித்திருக்கின்றேன்

Lag: பின்னடை(வு); பின்னடைவுக்காலம்; பின்னடைபொழுது

By: பரி
லேசாக மழை துளிர்த்துக் கிடந்தது.

வருஷம் முழுக்க அப்டித்தான்

ஞாயிறு காலை என்பதாலாக இருக்க வேண்டும் - ஒருவித சோம்பல் அப்பிக் கிடந்தது.

வாரம் முழுக்க, வருஷம் முழுக்க அப்டித்தான்

அறைக்குள் வந்து பார்த்தால் மொத்தம் பத்துக்குப் பத்து என்னும் அளவில் தான் இருந்தது.

இங்கயே அபார்ட்மெண்ட் பக்கம் போய்ப் பாருங்களேன் இப்போ :))

அமெரிக்க பிரமாண்டத்தோட (நம்மையும் அறியாமல்)ஒப்பு நோக்கறதால வர்றது இது. மத்தபடி அந்த ஊருக்கு அது பெருசு  ஆனாலும் பாத்ரூம் சைஸ் ரொம்ப ஓவர்! நிக்கக்கூட முடியாது

கறி இருந்த அளவிற்குக் காரமே இல்லை.

தேடினாலும் கிடைக்காது

பத்துப் பன்னிரண்டு உண்டிகள் இருக்கும் மெக்டானல்ட்ஸ்ஸிலேயே

Veggie Burger ரொம்ப நல்லா இருக்கும். இங்க வந்ததுக்கப்புறம் அது இங்கெ இல்லேன்னு தெரிஞ்சதும் ஆச்சரியமா இருந்துச்சி.

ஆங்கிலேயர்களின் (!) ஆங்கிலம் சற்று வித்தியாசமாக இருக்கிறது.

Cardiff (Wales) பக்கம் போனா வெறுத்துடுவீங்க  —

6 மணி ஆச்சோ இல்லையோ ஊரே சுடுகாடு மாதிரி அமைதியா இருக்கும். வாழ்க்கையே வெறுத்துடும்

முடிஞ்சா Scotland போயிட்டு வாங்க. நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன்.

-(கொஞ்ச நாள் அங்கே(MAN) குப்பை கொட்டிய அனுபவத்திலிருந்து)

By: paari
இது மிகவும் சுவாரசியமாய் இருக்கு.  //பெருங்கற்களாலான ஒரு ரயில்பாலம் ஈரோட்டுப் பழைய ரயில்ப் பாலம் ஒன்றை லேசாக ஞாபகப் படுத்தியது. பல்லாண்டு காலம் நம்மை ஆண்டவர்கள் என்று, என்னவோ ஒரு தொடர்பை, எதிர்பார்ப்பை, எதையோ ஒன்றை மனம் ஏற்படுத்த முயல்கிறது.//  :)

By: செல்வராஜ்
பரி, ரெண்டு நாள் குளிரும், ஒரு நாள் நல்ல வெளிச்சமும் பிறகு இன்று மறுபடியும் ‘மோடம்’ போட்டிருக்கு. அறை அளவு பத்தி நீங்க சொன்னது உண்மை தான். இப்போ பழகிருச்சு. வேறு இடம் வேண்டுமானால் மாத்திக்கச் சொன்னார்கள். ஆனால் இங்கேயே இருக்க முடிவு செய்துவிட்டேன்.

பாரி, நிறையத் தொடர்பு பார்க்கிறேன். விட்டத்திலே தெரிகிற சட்டத்தில் இருந்து, வழுவழுப்பான சுவர், போண்டா, இன்னும் சில பாலங்கள்.

பெயரிலி - முதல்லே பின்னடை நான் நினைச்ச இடத்தில் ஒத்து வருமான்னு சந்தேகம் வந்தாலும் பாவிக்கலாம் என்றே நினைக்கிறேன். செலுத்தக் கட்டுறுத்தல் துறையில் வரும் first order lag போன்றவற்றிற்கு எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

நன்றி மூக்கன், ரவிக்குமார், அன்பு. ரவிக்குமார், நீங்க சொன்ன விண்டளூ சமாச்சாரத்தப் படிக்கும் முன்பே அடுத்த கடைக்குப் போயிட்டேன் (ப்ரொட்ஷம் பதிவுல பாருங்க). ஆனா இணைய இணைப்புக் கிடைக்காததாலே முன்னாலயே பதிய முடியவில்லை. நீங்க இங்கிலாந்தில தான் இருக்கீங்களா? அன்பு நீங்க சொன்னத என்னைக் கிண்டல் செய்யறீங்கன்னு எங்க விட்டுல சொல்றாங்க:-)