Comments on: அன்புடையார்

By: Thangamani
நல்ல பதிவு, நல்ல படங்கள். உங்களுக்கும், உங்கள் மக்களுக்கும் வாழ்த்துகள்!

By: Dondu
பெண் குழந்தைகள் பெற்ற நம் போன்றோர் உண்மையிலேயே பாக்கியசாலிகள்தான். படிக்கப் படிக்க மனம் நிறைவானப் பதிப்பு.

ஆனால் ஒரே ஒரு சிறு குறை. சில இடங்களில் படம் எழுத்துக்களையே மறைத்து விட்டன. அதனால் என்ன, ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றுக் கருதுகிறீர்களா? அதுவும் சரிதான்.

இதை எழுதும் போது என் மகள் தடாடியாக உள்ளே நுழைந்து “ரொம்பத்தான் கணினியியைக் கொஞ்சியாகிறது. சற்று ஓய்வெடுங்கள். மாப்பிள்ளையிடமிருந்து எனக்கு ஏதும் ஃபோன் வரவில்லையா” என்று மூச்சு விடாமல் பேசி என்னை அதட்டிச் சென்றாள்.

அன்புடன்,

டோண்டு ராகவன்

By: -/பெயரிலி.
ஊரிலே, வீட்டின் அறைகளிலே ஆகக் கடைசியாக (முன் வாசலிலேயிருந்து) இருக்கும் அறையை இப்படியாக என் அப்பாச்சி / அம்மம்மா சொல்வார்கள். இப்போது, அந்த அறையும் இல்லை; அவர்களும் இல்லை; இங்கே இருப்பதோ ஓர் அறை

By: மூர்த்தி
தற்போது குணமடைந்துவிட்டீர்களா? பூரணமாய்க் குணமாக ஆண்டவனை வேண்டுகிறேன்.

By: -/பெயரிலி.
குழந்தைகளின் உலகம் தனியானது. அதிலே அவ்வப்போதாவது பங்குகிடைக்கின்றவர்கள் பாக்கியவான்கள் என்று தோன்றுகிறது.

‘கோடியறை’

- நெடுங்காலம் பின்னாலே இந்தப்பதத்தினைக் கேட்கிறேன் (வாசிக்கிறேன்).

By: செல்வராஜ்
நன்றி தங்கமணி.

ராகவன் - பெரியவர்களாகி விட்ட போதும் அவர்களுடன் கலந்துரையாடல் இன்பம் தரும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைத் தந்திருக்கிறீர்கள். அப்படியான ஒரு நிலையையே (இன்னும் பலகாலம் கழித்து) நானும் எதிர்பார்க்கிறேன்.

உங்கள் கணினித்திரை அமைப்பு 800×600 புள்ளிகளாய் இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி இருந்தால் சில எழுத்துக்கள் படச்சந்தில் மறைந்து விடுகிறது. அதற்கு அடுத்த அதிகப் புள்ளியமைப்பில் இருந்தால் பிரச்சினை இல்லை.

மூர்த்தி - நன்றி. சாதாரணச் சளி தானே. இதற்கெல்லாம் போய் ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறீர்களே. இருந்தாலும் உங்கள் அன்புக்கு நன்றி.

பெயரிலி - நீங்கள் சொல்லாமல் சொல்லிய தவறைத் திருத்திக் கொண்டேன். நன்றி. ‘Den’க்கு அப்படி ஒரு பதம் சரிதானே?