Comments on: கையெழுத்துத் தமிழ்

By: ரவி
ஓ.. சரி. எல்லாருக்கும் இந்தச் சிக்கல் வருவதில்லை என்பது செய்தி. எனினும் , கூடுதல் திறன், வேகம், அயர்வின்மை கருதி நேரம் கிடைக்கும் போது தமிழ்99 முயன்று பாருங்கள். முழு வேகம் வர 2 வாரமாவது ஆகும். உங்களைப் போல் நிறைய தமிழில் எழுதுவோருக்குப் பயன்படும்.

By: இரா. செல்வராசு
இரவி, நீங்கள் சொல்வது புரிகிறது. சிலருக்கு அவ்வாறு அமையலாம். ஆனால், எனக்கு இந்தச் சிக்கல் சிறிதும் இல்லை. இதோ இப்போது தட்டச்சும் போது கூட, எந்த விசையை அழுத்துகிறோம் என்று கவனிக்க முனைந்தால், தப்பும் தவறுமாக வருகிறது. ஆனால், திரையைப் பார்த்துக் கொண்டே தட்டும்போது தமிழே நினைவிலும் மனதிலும் கரத்திலும் எழுகிறது. அதனால் தான் இந்தப் புள்ளியில் நமது கருத்துக்கள் எதிரெதிராய் அமைந்திருக்கிறது.

By: ரவி
//எ-கலப்பை கொண்டு அந்த ஆங்கில ஒலியியல் முறையிலேயே நானும் தட்டச்சினாலும், முறையாய் ஆங்கிலத் தட்டச்சுக் கற்றிருப்பதால் திரையில் தமிழ் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டே தட்டச்ச முடிகிறது. அதனால் விரல்கள் ஆங்கில விசைப்பலகையைத் தட்டுகின்றன என்று கவனம் சிதறுவதில்லை. கவனத்திலும் பார்வையிலும் தமிழ் எழுத்துக்கள் தான் இருக்கின்றன. //

ஒரு முறை கண்ணை மூடி வெற்றுத் தாளில் கையால் தமிழில் எழுதுவது போல் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் தட்டச்சும் வரிசை ஆங்கில எழுத்துகள் மனதில் ஓடுகின்றனவா?  இல்லை, தமிழ் வடிவ எழுத்துகளா? எனக்கு ஆங்கில எழுத்துகளே வந்தன. உண்மையிலேயே கையால் எழுதும் போது கூட தடையாக இருந்தது. அதன் பிறகே தமிழ்99 க்கு மாறினேன்.

By: Kannan
//( “அ” -வைத் திருப்பிப் போட்டிருப்பது கூட அழகாகத் தான் இருக்கிறது - எந்த எ-கலப்பையால் இந்த எழுத்தைக் கொண்டு வர முடியும்?)//

உள்ளது.

“அ” - அருமை!

By: காசி
கைப்பட எழுதிப்பழகாமல் மொழி கற்பதா? நினைத்தே பார்க்கமுடியவில்லை. கையால் எழுதும்போது கிடைக்கும் ஞாபகப் பதிவு என்றும் அழியாமல் நமக்குள் இருக்கும். அது இல்லாமல் எப்படி மொழி மனதில் தங்கும் என்று கேள்வியாக இருக்கிறது.

By: செல்வராஜ்
காசி உங்களுக்கு எழுந்த கேள்வியே எனக்கும் எழுந்ததன் விளைவு தான் இந்தப் பதிவு. மாண்ட்ரீஸர் சொல்வது போல் எழுத்துக்கு முன் பேச்சு வந்திருக்கும் சாத்தியம் அதிகம் என்றாலும் அது ஆதி கால நிகழ்வு என்று எடுத்துக் கொள்ளலாம். வளர்ந்து விட்ட மொழியில் எழுத்துக்கும் இன்றியமையாத பங்குண்டு. இன்று நிலைத்து நிற்காத மொழிகள் எல்லாம் தமக்கென்று ஒரு எழுத்து வடிவம் இல்லாததாலோ, இருப்பதை ஆங்கிலப் படுத்தியமையாலோ (romanized) தான் அழிவைச் சந்தித்திருக்கின்றன (அ) நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. தமிழர்களும் இதனை மனதில் கொள்ள வேண்டும்.

மீனா, கண்ணன், உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி. வாய்ப்பாடு ஒப்பித்தது அழியாத ஒரு நினைவு. இதைப் பற்றியே பல இடங்களில் எழுதிவிட்டேன் என்று எண்ணுகிறேன் (உ-ம்: சுனந்தா).

நிறைய ஸ- தெரிவது எதாவது எழுத்துருப் பிரச்சினை என்று நினைக்கிறேன். நான் வெளியிடங்களில் பார்வையிடும்போதும் சில சமயம் அப்படித் தெரியும். இயங்குதளத்தில் தமிழ் யூனிகோடு முறையைச் சரியாகச் செய்தால் சரியாகிவிடும் என்று எண்ணுகிறேன்.

By: Montresor
//கணிதப் பாடங்களையே சும்மா படித்துவிட்டுச் செல்வதை விட ஒரு வெற்றுத் தாளில் கிறுக்கிப் படித்துச் செல்வது நினைவிலிருத்திக் கொள்வதற்குப் பெரிதும் உதவியிருக்கிறது.//

உண்மை; பள்ளிக் காலங்களில், எழுதிப் பார்ப்பது என்பது நினைவிலிருத்திக்கொள்ள மிகவும் உதவியாயிருந்த ஒரு யுக்தி. முதலில், கையெழுத்து கற்றுக்கொள்ளாமல் வார்த்தைகளே நினைவில் தங்குமா என்று தெரியவில்லை (அப்படியானால் எனக்குத் தெரிந்த வார்த்தைகளனைத்தையும் ஒருமுறையாவது எழுதிப்பார்த்திருக்கிறேனா என்றும் கேட்கத் தோன்றுகிறது). எழுத்துக்குமுன் பேச்சு வந்ததா பேச்சுக்குமுன் எழுத்து வந்ததா என்ற கேள்வி இன்றும் தெளிவுபடுத்தப்படவில்லை. முன்னதற்கே ஆதரவுக்குரல்கள் அதிகமிருப்பினும்,பின்னதும் உண்மையாக இருக்கச் சாத்தியமுள்ளது.

By: meena
//சிறு வயதில் தாத்தாவிடம் பெருக்கல்

வாய்ப்பாடு ஒப்பிக்க நேர்ந்தது இன்றும்

பல முறை கை கொடுக்கிறது//

நீட்டி முழக்கி ஓ…ரோனொண்ணு….,ஓ…ரெண்டு ரெண்..டு…. இரெண்டு நா…லு மூவிரெண்டா….று

கையைக் கட்டிக்கொண்டு.. ராகமெடுத்து ஒப்பிப்பது!

By: meena
என்னது புள்ளிகளெல்லாம் ‘ஸ’ வாக மாறி உள்ளது?!

‘அ’ கத்துக் கொள்ளும் எல்லா குழந்தைகளுமே

முதன் முதல்ல ‘அ’ எழுதும் போது இப்படித்தான்

அழகாக கச்சிதமா தலைகீழா! ‘அ’எழுதுவார்கள் போல்!

‘அ’வைப் பார்க்கும் போது நிவேதிதாவையே பார்ப்பது போல்!

க்யூட்டாக!