Comments on: என்னைப் பற்றி

By: ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.
ஊரில் இருந்தால் பேசக்கூடாதா?

By: ரகுநாதன்
நீங்களும் விக்கிப்பீடியரா…மகிழ்ச்சி…

By: ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.
ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கும் போல.  இன்று காலை வலைச்சரம் சீனா அவர்கள் வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பு ஏற்று நடத்த அழைப்பு விடுக்க முதலில் யோசித்தது இந்த வலை தளமே.  காரணம் நீங்களே விரைவில் புரிந்து கொள்வீர்.  பின்னூட்டத்தில் பெயரைப் பார்த்ததும் சிறிது குழப்பம்.  காரணம் நீங்கள் இதுவரைக்கும் எங்கும் பின்னூட்டம் இட்டு பார்த்தது இல்லை.  உங்கள் முகவரியைத் தொடர்ந்து உள்ளே வந்த போது நான் அடைந்த ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.  எவருக்கோ?  எப்போழுதோ?  என்னுடைய எழுத்துக்கள் தேவையாய் இருக்கும் என்று ஒரே நோக்கத்தில் எழுதிக்கொண்டுருப்பது உங்களுக்குக்கூட  பிடித்தமானதாய் இருக்கிறது என்ற இந்த பின்னூட்டம் மூலம்  கண்டதில் அதிக மகிழ்ச்சி.

By: ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.
வணக்கம் திரு செல்வராஜ்

1. உங்களைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள தாங்கள் அனுப்பிய இந்த வலைதள முகவரி முதல் ஆச்சரியம்.

2. எம்.எஸ்.உதயமூர்த்தி போலவே அமெரிக்காவில் வாழ்ந்தாலும் எண்ணங்கள் முழுவதும் தமிழர் தமிழ் மொழி மேல் இருப்பது அடுத்த ஆச்சரியம்.

3. பல முறை தமிழ்மணத்தில் வரும் பதில் கடிதங்கள் மூலம் பயன்படுத்தப்படும் தமிழ் வார்த்தைகள் இன்றளவில் எனக்கு ஒரு விதமான வெட்கத்தையும் தயக்கத்தையும் தான் உருவாக்கிக் கொண்டுருக்கிறது.  இந்த அளவிற்கு ஆழ்ந்த புரிந்துணர்வுடன் ஈடுபாட்டுடன் செயல்பட்டுக்கொண்டுருக்கும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

4. கரிசல்காட்டு கதைகள் படிக்கும் போது அந்த இடத்திற்குள் நாம் சென்றது போல் உணர்வுகள் முழுமையாக மாறியிருக்கும்.  உங்கள் இடுகையின் எழுத்து மற்றும தள வடிவமைப்பு மிக சிறப்பாக இருக்கிறது.

5. ஈரோடு என்றாலே சற்று அதிக அறிவை தந்து விடுமோ?

புரிந்துணர்வுடன் உங்களை தொடரும்

ஜோதி கணேசன்

தேவியர் இல்லம் திருப்பூர்

By: முகமதலி ஜின்னா
sir,

I will be thankful to you if you are kind enough to allow me to

republish some of your articles  which has been published in your site http://blog.selvaraj.us. I am waiting for your favourable reply.

With regards,

please visit:-தொடுப்பகம் பாருங்கள்

Blogroll

* நீடூர் சீசன்ஸ் (ப்ளாக்)NIDUR SEASONS

* நீடூர் சீசன்ஸ் Nidur Seasons.com

* SEASONS–NIDURs

* SEASONS-NIDUR

* seasonsali

* seasonsali

* SEASONSNIDUR

* SEASONSNIDUR

* seasonsnidur

* seasonsnidursite

By: முகமதலி ஜின்னா
எல்லாம் அருமையான  கட்டுரை  தங்களுக்கு  இறைவன் இவ்வுலகிலும் மறுமையிலும் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன்  அன்பு சகோதரர் முகமதலி ஜின்னா.

I have more friends in Erode. Dr. Amanullah and his brother-in-law k.K.A.Jafer Ali who is my best friend and college mate.

Your service to the people must be appreciated.

With regards,

அன்பு சகோதரர் முகமதலி ஜின்னா.

please visit:-தொடுப்பகம் பாருங்கள்

* NIDUR SEASONS

* nidurseasons.com

* seasons nidur (wordpress)

* SEASONS–NIDURs

* SEASONS-NIDUR

* seasonsali

* seasonsnidur

* seasonsnidursite

By: Ravi
Your blog and tweets are impressive.

Compliments to you

By: தேவராஜன்
அருமையான தடய பதிவுகள்

வாழ்த்துக்கள்!

By: thanu
Hello Selvaraj

How are u.? saw ur new blog, when voting n tamilmanam. convey my regards to wife and children

Thanu